சிவ்ராஜ் பாட்டீல்
சிவராஜ் விஸ்வநாத் பாட்டீல் | |
---|---|
இந்திய உள்துறை அமைச்சர் | |
பதவியில் 22 மே 2004 – 30 நவம்பர் 2008 | |
பிரதமர் | மன்மோகன் சிங் |
முன்னவர் | லால் கிருஷ்ண அத்வானி |
பின்வந்தவர் | ப. சிதம்பரம் |
மக்களவையின் பேச்சாளர் | |
பதவியில் ஜூலை 10 1991 – மே 22 1996 | |
முன்னவர் | ரபி ராய் |
பின்வந்தவர் | பி.ஏ. சங்மா |
இந்திய பாதுகாப்பு அமைச்சர் | |
பதவியில் ஜனவரி 15 1980 – டிசம்பர் 2 1989 | |
பிரதமர் | இந்திரா காந்தி ராஜீவ் காந்தி |
முன்னவர் | பிரணப் முக்கர்ஜி |
பின்வந்தவர் | சங்கரராவ் சாவன் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | அக்டோபர் 12, 1935 மகாராஷ்டிரம், இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
பணி | அரசியல்வாதி |
சிவராஜ் விஸ்வநாத் பாட்டீல் (பிறப்பு அக்டோபர் 12, 1935) ஓர் இந்திய அரசியல்வாதி. மாநிலங்களவையில் உறுப்பினரான பாட்டீல் இந்தியாவின் உள்துறை அமைச்சராக பணியாற்றினார். 26 நவம்பர் மும்பைத்தாக்குதல்களுக்கு தார்மீக பொறுப்பேற்று உள்துறை அமைச்சரான சிவராஜ் பாட்டீல் இராஜினாமா செய்தார், நிதி அமைச்சராக இருந்த ப. சிதம்பரம் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார் [1]. முன்பு மக்களவையில் பேச்சாளராக பணியாற்றியுள்ளார்.
மேற்கோள்கள்[தொகு]
![]() |
இது இந்திய அரசியல்வாதிகள்-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் . |
பகுப்புகள்:
- இந்திய அரசியல்வாதிகள் தொடர்புடைய குறுங்கட்டுரைகள்
- இந்திய அரசியல்வாதிகள்
- 1935 பிறப்புகள்
- வாழும் நபர்கள்
- மக்களவைத் தலைவர்கள்
- 10வது மக்களவை உறுப்பினர்கள்
- 11வது மக்களவை உறுப்பினர்கள்
- 12வது மக்களவை உறுப்பினர்கள்
- 13வது மக்களவை உறுப்பினர்கள்
- 7வது மக்களவை உறுப்பினர்கள்
- 8வது மக்களவை உறுப்பினர்கள்
- 9வது மக்களவை உறுப்பினர்கள்
- இந்திய பஞ்சாபின் ஆளுநர்கள்
- இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- 21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்