சி. கே. ஜெயின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி. கே. ஜெயின்
பிறப்பு3 மே 1935 (1935-05-03) (அகவை 88)
இட்டாவா, உத்தரப்பிரதேசம், இந்தியா
இறப்பு(2021-12-12)12 திசம்பர் 2021
குருகிராமம், அரியானா, இந்தியா
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்அலகாபாத் பல்கலைக்கழகம்
வாழ்க்கைத்
துணை
கமலா தேவி
பிள்ளைகள்1 மகன்

சி. கே. ஜெயின் (C. K. Jain; 3 மே 1935 – 12 திசம்பர் 2021) என்பவர் 10வது இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும் மக்களவை செயலாளராகவும் 1 சனவரி 1992 முதல் 31 மே 1994 வரை [1] பணியாற்றினார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இவர் உத்தரப்பிரதேசத்தின் இட்டாவாவில் பிறந்தார். இளங்கலை வணிகவியல் மற்றும் இளங்கலைச் சட்டப் பட்டம் பெற்றார். இவர் இட்டாவா மாவட்ட நீதிமன்றத்தில் (1954-55) வழக்கறிஞர் பயிற்சி பெற்றார். பின்னர் இவர் மக்களவை செயலகத்தில் 1955ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து பல்வேறு பதவிகளில் பணியாற்றினார். இவர் 1992-ல் மக்களவை மற்றும் மக்களவை செயலகத்தின் பொதுச் செயலாளராக பணியாற்றினார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Jain, C.K. (1992). Who's Who 10 Lok Sabha. New Delhi: Lok Sabha Secretariat. பக். 7–8. 
  2. India. Parliament. Lok Sabha. Secretariat (1992). Parliament of India, the Ninth Lok Sabha, 1989–1991: a study. Northern Book Centre. பக். 29–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7211-019-2. https://books.google.com/books?id=Bw7Ik01GvHIC&pg=PP29. பார்த்த நாள்: 21 March 2011. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._கே._ஜெயின்&oldid=3373405" இலிருந்து மீள்விக்கப்பட்டது