உள்ளடக்கத்துக்குச் செல்

பன்னிரண்டாவது மக்களவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பன்னிரண்டாவது மக்களவை
பதினொராவது மக்களவை பதின்மூன்றாவது மக்களவை
மேலோட்டம்
சட்டப் பேரவைஇந்திய நாடாளுமன்றம்
தேர்தல்இந்தியப் பொதுத் தேர்தல், 1998

இந்திய நாடாளுமன்றத்தின் பன்னிரண்டாவது மக்களவை இந்தியப் பொதுத் தேர்தல், 1998 க்குப்பின் கூடியது. இதன் முக்கிய உறுப்பினர்கள்:[1][2][3]

முக்கிய உறுப்பினர்கள்

[தொகு]
எண் உறுப்பினர் பெயர் வகித்த பதவி பதவி வகித்த காலம்
1. ஜி. எம். சி. பாலயோகி மக்களவைத் தலைவர் 03-24-98 -10-22-99
2. பி. எம்.சையது மக்களவைத் துணைத் தலைவர் 12-17-98 - 04-26-99
3. எஸ். கோபாலன் பொதுச் செயலர் 07-15-96 - 07-14-99
4. ஜி.சி. மல்கோத்ரா பொதுச் செயலர் 07-14-99 - 07-28-05

கட்சி வாரியாக உறுப்பினர்கள்

[தொகு]
வ. எண். கட்சி கட்சி கொடி நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை
1 பாரதிய ஜனதா கட்சி 182
2 இந்திய தேசிய காங்கிரசு 141
3 இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 32
4 சமாஜ்வாதி கட்சி 20
5 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 18
6 இராச்டிரிய ஜனதா தளம் 17
7 சமதா கட்சி 12
8 தெலுங்கு தேசம் கட்சி 12
9 பிஜூ ஜனதா தளம் 9
10 இந்திய பொதுவுடைமைக் கட்சி 9
11 சிரோமணி அகாலி தளம் 8
12 அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு 7
13 திராவிட முன்னேற்றக் கழகம் 6
14 சுயேச்சை 6
15 ஜனதா தளம் 6
16 சிவ சேனா 6
17 பகுஜன் சமாஜ் கட்சி 5
18 புரட்சிகர சோசலிசக் கட்சி 5
19 இந்திய தேசிய லோக் தளம் 4
20 பாட்டாளி மக்கள் கட்சி 4
21 இந்தியக் குடியரசுக் கட்சி 4
22 ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி 3
23 லோக் சக்தி 3
24 மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் 3
25 தமிழ் மாநில காங்கிரசு 3
26 அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு 2
27 அருணாச்சல் காங்கிரசு 2
28 இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் 2
29 அனைத்திந்திய மதச்சார்பற்ற இந்திரா காங்கிரசு 1
30 அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் 1
31 ராஷ்டிரிய ஜனதா கட்சி 1
32 மாநில தன்னாட்சி கோரிக்கை கட்சி 1
33 அரியானா முன்னேற்றக் கட்சி 1
34 ஜனதா கட்சி 1
35 கேரள காங்கிரசு (எம்) Kerala Congress(m) Flag 1
36 மணிப்பூர் மாநில காங்கிரசு கட்சி 1
37 இந்திய குடியானவர்கள் மற்றும் தொழிலாளர்கள் கட்சி 1
38 சமாஜ்வாதி ஜனதா கட்சி (இராஷ்ட்ரிய) 1
39 சிக்கிம் சனநாயக முன்னணி 1
40 அசாம், சிறுபான்மையினர் ஒருங்கிணைந்த முன்னணி 1

மேற்கோள்கள்

[தொகு]
  1. BBC World Service (19 April 1999). "Jayalalitha: Actress-turned-politician". BBC News. http://news.bbc.co.uk/2/hi/south_asia/318912.stm. 
  2. "RAJYA SABHA STATISTICAL INFORMATION (1952–2013)" (PDF). Rajya Sabha Secretariat, New Delhi. 2014. p. 12. பார்க்கப்பட்ட நாள் 29 August 2017.
  3. "Twelfth Lok Sabha". Lok Sabha Secretariat, New Delhi. Archived from the original on 3 March 2016. பார்க்கப்பட்ட நாள் 12 January 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்னிரண்டாவது_மக்களவை&oldid=4100629" இலிருந்து மீள்விக்கப்பட்டது