ஒன்பதாவது மக்களவை
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இந்திய நாடாளுமன்றத்தின் ஒன்பதாவது மக்களவை 1989 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டது. இதில் பங்காற்றிய முக்கிய உறுப்பினர்கள்:
முக்கிய உறுப்பினர்கள்[தொகு]
எண் | உறுப்பினர் பெயர் | வகித்த பதவி | பதவி வகித்த காலம் |
---|---|---|---|
1. | ரபி ராய் | மக்களவைத் தலைவர் | 12-19-89 -07-09-91 |
2. | சிவராஜ் பாட்டீல் | மக்களவைத் துணைத் தலைவர் | 03-19-90 - 03-13-91 |
3. | சுபாஷ் சி காஷ்யப் | பொதுச் செயலர் | 12-31-83 -08-20-90 |
4. | கே.சி. ரஸ்தோகி | பொதுச் செயலர் | 09-10-90 -12-31-91 |