உள்ளடக்கத்துக்குச் செல்

மகாராட்டிரவாதி கோமந்த கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மகாராட்டிரவாதி கோமந்த கட்சி என்பது கோவாவிலுள்ள அரசியல் கட்சியாகும். போர்த்துகீசியர்கள் இந்தியாவை விட்டுச் சென்ற பின்னர் 1961இல் இக்கட்சி தான் கோவாவை ஆட்சி செய்தது. இந்தியாவுடன் இணைந்த பின்பு 1963 டிசம்பரில் நடைபெற்ற தேர்தலில் இக்கட்சி ஆட்சியைப் பிடித்தது. 1979இல் கட்சியில் பிளவு ஏற்படும் வரை இக்கட்சியே கோவாவின் ஆட்சியில் இருந்தது.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "List of Political Parties and Election Symbols main Notification Dated 18.01.2013" (PDF). India: Election Commission of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 9 May 2013.
  2. "History of Goa". Goa Central. Archived from the original on 11 January 2007. பார்க்கப்பட்ட நாள் 2007-01-14.
  3. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 10 September 2008. பார்க்கப்பட்ட நாள் 9 July 2008.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)