உள்ளடக்கத்துக்குச் செல்

ஆறாவது மக்களவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆறாவது மக்களவை
ஐந்தாவது மக்களவை ஏழாவது மக்களவை
மேலோட்டம்
சட்டப் பேரவைஇந்திய நாடாளுமன்றம்
தேர்தல்இந்தியப் பொதுத் தேர்தல், 1977

இந்திய நாடாளுமன்றத்தின் ஆறாவது மக்களவை 1977 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டது.[1] இதில் பங்காற்றிய முக்கிய உறுப்பினர்கள்:

முக்கிய உறுப்பினர்கள்

[தொகு]
எண் உறுப்பினர் பெயர் வகித்த பதவி பதவி வகித்த காலம்
1. நீலம் சஞ்சீவ ரெட்டி மக்களவைத் தலைவர் 03-26-77 -07-13-77
2. கே. எஸ். ஹெக்டே மக்களவைத் தலைவர் 07-21-77 - 01-21-80
3. கோதே முராஹரி மக்களவைத் துணைத்தலைவர் 04-01-77 - 08-22-79
4. அவதார் சிங் ரிக்கி பொதுச் செயலர் 06-18-77 -12-31-83

மேற்கோள்கள்

[தொகு]
  1. "General (6th Lok Sabha) Election Results India".[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆறாவது_மக்களவை&oldid=3607694" இலிருந்து மீள்விக்கப்பட்டது