கோதே முராஹரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோதே முராஹரி (Godey Murahari)(பிறப்பு 20 மே 1926 - இறப்பு 1982) என்பவர் ஜாம்ஷெட்பூரினைச் சார்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ஆறாவது மக்களவையின் துணைச்சபாநாயகர் [1] மற்றும் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர் ஆவார். இவர் 1962 முதல் 1977 வரை உத்தரப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகவும், 1972 முதல் 1977 வரை மாநிலங்களவையின் துணைத்தலைவராகவும் இருந்தார். இவர் பெரிகே (புரகிரி க்ஷத்திரிய) குலத்தினைச் சேர்ந்தவர்.[2] இவர் 1982 இல் இறந்தார்.[3]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Murahari, Godey. "Deputy Speaker of RajyaSabha". 3 July 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 12 March 2011 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Members Profile". 2016-03-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2022-01-14 அன்று பார்க்கப்பட்டது.
  3. http://rajyasabha.nic.in/rsnew/pre_member/1952_2003/deputy.pdf
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோதே_முராஹரி&oldid=3752817" இருந்து மீள்விக்கப்பட்டது