த. ரா. பாலு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
த.இரா. பாலு
நாடாளுமன்ற திராவிட முன்னேற்றக் கழக தலைவர்
நாடாளுமன்ற உறுப்பினர்
தொகுதி சிறீபெரும்புதூர், தமிழ்நாடு
தனிநபர் தகவல்
பிறப்பு சூன் 15, 1941(1941-06-15)
தளிக்கோட்டை, தஞ்சாவூர்
அரசியல் கட்சி திமுக
வாழ்க்கை துணைவர்(கள்) திருமதி த.இரா.பா. பொற்கொடி
பிள்ளைகள் மூன்று மகன், இரண்டு மகள்
இருப்பிடம் சென்னை
As of december 8, 2014
Source: [1]

தளிக்கோட்டை இராசுத்தேவர் பாலு (டி. ஆர். பாலு, பி ஜூன் 15, 1941) இந்தியாவின் நடுவண் அரசில் அமைச்சராகப் பணியாற்றிய ஓர் அரசியலாளர். இவர் 1957 ஆம் ஆண்டிலிருந்தே திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்து அரசியலில் பங்களிப்பவர். இவர் 1996 முதல் நான்குமுறை மக்களவையின் உறுப்பினராகத் தென் சென்னை மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை இந்திய அரசில் கப்பல்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராகப் பணியாற்றினார். நாடாளுமன்ற திராவிட முன்னேற்றக் கழக தலைவராக பணியாற்றியுள்ளார்.

வெளி இணைப்புக்கள்[தொகு]

இந்திய நாடாளுமன்ற இணையத்தளத்தில்

"https://ta.wikipedia.org/w/index.php?title=த._ரா._பாலு&oldid=2339453" இருந்து மீள்விக்கப்பட்டது