கதிர் ஆனந்த்
தோற்றம்
து. மு. கதிர் ஆனந்த் | |
|---|---|
| நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 9 ஆகத்து 2019 | |
| முன்னையவர் | பி. செங்குட்டுவன் |
| தொகுதி | வேலூர் மக்களவைத் தொகுதி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
| பெற்றோர் | துரைமுருகன் |
கதிர் ஆனந்த் (D. M. Kathir Anand) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், 17வது நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், வேலூர் மக்களவைத் தொகுதியில், திராவிட முன்னேற்ற கழகம் வேட்பாளராகப் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் காட்பாடி சட்டமன்ற உறுப்பினரும், திமுகவின் பொருளாளருமான துரைமுருகனின் மகனும் ஆவார்.[2]
பாராளுமன்றத் தேர்தல்
[தொகு]| ஆண்டு | தேர்தல் | கட்சி | தொகுதி | முடிவு | பெற்ற வாக்குகள் | வாக்கு % |
|---|---|---|---|---|---|---|
| 2019 | பதினேழாவது மக்களவை | திராவிட முன்னேற்றக் கழகம் | வேலூர் மக்களவைத் தொகுதி | வெற்றி | 4,85,340 | 47.3% |
| 2024 | பதினெட்டாவது மக்களவை | திராவிட முன்னேற்றக் கழகம் | வேலூர் மக்களவைத் தொகுதி | வெற்றி | 5,68,692 | 50.4% |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "வேலூர் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம்". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/opinion/columns/1225435-vellore-lok-sabha-constituency-an-introduction-election-2024.html. பார்த்த நாள்: 23 August 2025.
- ↑ https://tamil.oneindia.com/news/vellore/vellore-election-result-dmk-win-is-a-massive-one-data-proves-359685.html