சுதா இராமகிருஷ்ணன்
Appearance
ஆர். சுதா | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2024 | |
முன்னையவர் | செ. இராமலிங்கம் |
தொகுதி | மயிலாடுதுறை |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வேலை | வழக்கறிஞர், அரசியல்வாதி |
சுதா ராமகிருஷ்ணன் (Sudha Ramakrishnan) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியாவார். இவர் 2024 இந்திய பொதுத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக தமிழ்நாட்டின் மயிலாடுதுறை தொகுதியிலிருந்துஇந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவைக்கு தேர்ந்தெடுக்கபட்டார்.[1][2][3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Fernando, Antony (5 June 2024). "R Sudha becomes second woman MP from Mayiladuthurai with Congress victory". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 5 June 2024.
- ↑ The Hindu Bureau (4 June 2024). "Tamil Nadu election results 2024: Congress wins Mayiladuthurai Lok Sabha seat for the tenth time". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 5 June 2024.
- ↑ From our online archive (14 September 2020). "Sudha Ramakrishnan appointed as Tamil Nadu Mahila Congress chief". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 5 June 2024.
- ↑ The Hindu Bureau (26 March 2024). "Congress fields advocate Sudha Ramakrishnan in Mayiladuthurai Lok Sabha constituency". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 5 June 2024.