உள்ளடக்கத்துக்குச் செல்

விஜய் வசந்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஜய் வசந்த்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
2 மே 2021
முன்னையவர்எச். வசந்தகுமார்
தொகுதிகன்னியாகுமரி மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
விஜயகுமார் வசந்தகுமார்

(1983-05-20)20 மே 1983
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்நித்யா
பிள்ளைகள்2
பெற்றோர்எச். வசந்தகுமார்
ஜெப்ரீன் ஜெ
வாழிடம்நடேசன் தெரு, தி.நகர், தமிழ்நாடு - 600017
பணிஅரசியல்வாதி, வணிகம், நடிகர்

விஜய் வசந்த் (Vijay Vasanth) (பிறப்பு: மே 20, 1983) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்த் திரைப்பட நடிகரும் ஆவார். இவர் வசந்த் & கோ உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன் ஆவார்.[1] தற்போது, இவர் வசந்த் & கோவின் நிர்வாக இயக்குநராகவும்[2] கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராகவும் உள்ளார்.[3]

திரை வாழ்க்கை

[தொகு]
ஆண்டு திரைப்படம் வேடம் மொழி குறிப்புகள்
2007 சென்னை 600028 கோபி தமிழ்
2008 தோழா அழகு தமிழ்
சரோஜா தமிழ்
தெலுங்கு
கௌரவ வேடம்
2009 நாடோடிகள் சந்திரன் தமிழ்
2010
தமிழ் படப்பிடிப்பில்
2011 மங்காத்தா (திரைப்படம்) கௌரவ வேடம்
2012நண்பன் (2012 திரைப்படம்)
2013 மதிமேல் பூனை கார்த்திக்
பிரியாணி (திரைப்படம்) வசந்த் கௌரவ வேடம்
2014 என்னமோ நடக்குது விஜய்
தெரியாம உன்னக் காதலிச்சுட்டேன் கார்த்திக்
மாஸ்
பாவாடை
2016 வெற்றிவேல் சந்திரன் கௌரவ வேடம்
சென்னை 600028 இரண்டு கோபி
அச்சமின்றி சக்தி
2017 வேலைக்காரன் (2017 திரைப்படம்) பாக்யா
2018 மை டியர் லிசா படப்பிடிப்பில்

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.jointscene.com/artists/Kollywood/Vijay_Vasanth/2626
  2. "Archived copy". Archived from the original on 7 January 2010. Retrieved 9 August 2009.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  3. "கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் வெற்றி". Archived from the original on 2021-10-17. Retrieved 2021-10-17.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜய்_வசந்த்&oldid=4249855" இலிருந்து மீள்விக்கப்பட்டது