கு. பரசுராமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கு. பரசுராமன், தமிழக அரசியல்வாதி. இவர் அதிமுக கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1960-ஆம் ஆண்டின் டிசம்பர் பதினைந்தாம் நாளில் பிறந்தார். இவர் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, 2014-ஆம் ஆண்டி தொடங்கிய பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]

சான்றுகள்[தொகு]

  1. http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4885 உறுப்பினர் விவரம் (ஆங்கிலத்தில்) - இந்திய மக்களவை
"https://ta.wikipedia.org/w/index.php?title=கு._பரசுராமன்&oldid=2339330" இருந்து மீள்விக்கப்பட்டது