கு. பரசுராமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கு. பரசுராமன்
உறுப்பினர்-இந்திய நாடாளுமன்றம்
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி
பதவியில்
1 செப்டம்பர் 2014 – 23 மே 2019
தொகுதிதஞ்சாவூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1960-12-15)15 திசம்பர் 1960
புதூர், தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு
இறப்பு6 பெப்ரவரி 2024(2024-02-06) (அகவை 63)
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
பிற அரசியல்
தொடர்புகள்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
துணைவர்ப. விசயலட்சுமி
பிள்ளைகள்2
பெற்றோர்உ. குப்புசாமி (தந்தை)-கு. தங்கம்மாள் (தாய்)
வாழிடம்(s)தஞ்சாவூர், தமிழ்நாடு
வேலைவிவசாயம்
As of 17 திசம்பர், 2016
மூலம்: [1]

கு. பரசுராமன், (K. Parasuraman, 15 திசம்பர் 1960 – 6 பிப்ரவரி 2024) தமிழக அரசியல்வாதி. இவர் அதிமுக கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1960-ஆம் ஆண்டின் திசம்பர் பதினைந்தாம் நாளில் தஞ்சாவூர் மாவட்டம் புதூரில் பிறந்தார்.[1] இவர் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, 2014-ஆம் ஆண்டி தொடங்கிய பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[2] இவர் செப்டம்பர் 2021-இல் திமுகவில் இணைந்தார்.

இறப்பு[தொகு]

பரசுராமன் உடல் நலக்குறைவால் சென்னை அப்பலோ மருத்துவமனையில் 6 பிப்ரவரி 2024 அன்று காலமானார்.[3]

சான்றுகள்[தொகு]

[[பகுப்பு:1924 இறப்புகள்]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கு._பரசுராமன்&oldid=3888653" இலிருந்து மீள்விக்கப்பட்டது