அ. கணேசமூர்த்தி
அ. கணேசமூர்த்தி | |
---|---|
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 2019-தற்போது வரை | |
முன்னவர் | எஸ். செல்வகுமார சின்னையன் |
தொகுதி | ஈரோடு |
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 2009-2014 | |
பின்வந்தவர் | எஸ். செல்வகுமார சின்னையன் |
தொகுதி | ஈரோடு |
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 1998-1999 | |
முன்னவர் | ச. கு. கார்வேந்தன் |
பின்வந்தவர் | பழனியப்ப கவுண்டர் குமாரசாமி |
தொகுதி | பழனி |
சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1989-1991 | |
முன்னவர் | எஸ். பாலகிருஷ்ணன் |
பின்வந்தவர் | கவிநிலவு தர்மராஜ் |
தொகுதி | மொடக்குறிச்சி |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 10 சூன் 1947 உலகபுரம், ஈரோடு, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் |
வாழ்க்கை துணைவர்(கள்) | பாலமணி (இறப்பு) |
பிள்ளைகள் | 2 |
பெற்றோர் | அவினாசி கவுண்டர் சாராதாம்பாள்[1] |
இருப்பிடம் | குமாரவலசு, சென்னிமலை ஒன்றியம், பெருந்துறை வட்டம், ஈரோடு, தமிழ்நாடு |
பணி | விவசாயம் அரசியல்வாதி |
அ. கணேசமூர்த்தி (பிறப்பு: 10 சூன் 1947) ஒரு தமிழக அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், ஈரோடு தொகுதியிலிருந்து ம.தி.மு.க சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] இவர் 2009 பொதுத் தேர்தலில் மதிமுக சார்பாக வென்ற ஒரே வேட்பாளரும் இவரே.[2]
போட்டியிட்ட தேர்தல்களும் முடிவுகளும்[தொகு]
மொத்தம் 25 பேர் தேர்தலில் போட்டியிட்ட 15வது ஈரோடு மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில், காங்கிரசு கட்சியை சார்ந்த ஈ.வே.கி.ச. இளங்கோவனை 49,336 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்து, ஈரோடு மக்களவைத் தொகுதியின் முதல் உறுப்பினராக தேர்வுபெற்றார்.
பின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், ஈரோடு தொகுதியிலிருந்து, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும், திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]
ஆண்டு | தொகுதியின் பெயர் | மக்களவை / சட்டமன்றம் | முடிவு |
---|---|---|---|
1989 | மொடக்குறிச்சி | சட்டமன்றம் | வெற்றி |
1998 | பழனி மக்களவைத் தொகுதி | மக்களவை | வெற்றி |
2006 | வெள்ளக்கோயில் (சட்டமன்றத் தொகுதி) | சட்டமன்றம் | தோல்வி |
2009 | ஈரோடு மக்களவைத் தொகுதி | மக்களவை | வெற்றி |
2014 | ஈரோடு மக்களவைத் தொகுதி | மக்களவை | தோல்வி |
2019 | ஈரோடு மக்களவைத் தொகுதி | மக்களவை | வெற்றி |
குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]
- ↑ "ஈரோடு தொகுதி மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி.. யார் இவர்?". ஒன்இந்தியா (மார்ச் 16, 2019)
- ↑ 2.0 2.1 "Statistical Reports of Lok Sabha Elections" (PDF). Election Commission of India. 2 அக்டோபர் 2012 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 17 September 2011 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி) பிழை காட்டு: Invalid<ref>
tag; name "ECI" defined multiple times with different content - ↑ "ஈரோடு: திமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தி வெற்றி". தினத்தந்தி (மே 23, 2019)
- வாழும் நபர்கள்
- தமிழக அரசியல்வாதிகள்
- 15வது மக்களவை உறுப்பினர்கள்
- 12வது மக்களவை உறுப்பினர்கள்
- இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- 21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- 1947 பிறப்புகள்
- 17வது மக்களவை உறுப்பினர்கள்
- ஈரோடு மாவட்ட நபர்கள்
- ம.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள்