எஸ். பாலகிருஷ்ணன் ( சட்டமன்ற உறுப்பினர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எஸ். பாலகிருஷ்ணன் என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார். மேலும் இவர் தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1980 1980 ஆம் ஆண்டு, மற்றும் 1984 தேர்தல்களில் மொடக்குறிச்சி தொகுதியில் இருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]