மொடக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மொடக்குறிச்சி
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்ஈரோடு
மக்களவைத் தொகுதிஈரோடு
மொத்த வாக்காளர்கள்2,38,899[1]
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி பா.ஜ.க  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

மொடக்குறிச்சி ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.இந்த தொகுதியில் 1996 ஆம் ஆண்டு தேர்தல் நடந்த போது 1033 வேட்பாளர்கள் இத்தொகுதியில் போட்டியிட்டனர்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்[தொகு]

ஈரோடு வட்டம் (பகுதி)

புஞ்சை லக்காபுரம், புதூர், துய்யம்பூந்துறை, கனகபுரம், வேலம்பாளையம், பூந்துறை, சேமூர், அவல்பூந்துறை, மொடவாண்டி சத்தியமங்கலம், நஞ்சை ஊத்துக்குளி, கண்ணுடையாம்பாளையம் புதூர், முத்தாயிபாளையம், ஈஞ்சம்பள்ளி, தானத்தம்பாளையம், எழுமாத்தூர், வேலம்பாளையம், முகாசி அனுமன்பள்ளி, அட்டவணை அனுமன்பள்ளி, காகம், குலவிளக்கு, பழமங்கலம், நஞ்சை கொளாநல்லி, கொளத்துபாளையம், கொந்தளம், எல்லைக்காடு, விளக்கேத்தி, கொங்குடையம்பாளையம், முருங்கியம்பாளையம், அஞ்சூர், வள்ளிபுரம், இச்சிபாளையம், வடிவுள்ளமங்கலம், அய்யம்பாளையம், எழுநூத்திமங்கலம், தேவகி அம்மாபுரம், ஆவுடையாபாறை மற்றும் நாகமநாய்க்கன்பாளையம் கிராமங்கள்.

அவல்பூந்துறை (பேரூராட்சி), மொடக்குறிச்சி (பேரூராட்சி), பாசூர் (பேரூராட்சி), அரச்சலூர் (பேரூராட்சி), வடுகப்பட்டி (பேரூராட்சி), கிளாம்பட்டி (பேரூராட்சி), வெள்ளோட்டம்பரப்பு (பேரூராட்சி), சிவகிரி (பேரூராட்சி), கந்தசாமிபாளையம் (பேரூராட்சி), ஊஞ்சலூர் (பேரூராட்சி), வெங்கம்பூர் (பேரூராட்சி), கொடுமுடி (பேரூராட்சி) மற்றும் சென்னசமுத்திரம் (பேரூராட்சி)[2].

வெற்றி பெற்றவர்கள்[தொகு]

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1967 கே. ஆர். நல்லசிவம் சங்கத சோசலிச கட்சி 45303 61.23 சி. குழந்தையம்மாள் காங்கிரசு 25444 34.39
1971 மு. சின்னசாமி திமுக 45108 58.18 எம். சென்னியப்பன் சம்யுக்தா சோசலிச கட்சி 31431 40.54
1977 சுப்புலட்சுமி ஜெகதீசன் அதிமுக 38072 44.75 . கணேசமூர்த்தி திமுக 15200 17.86
1980 ச. பாலகிருஷ்ணன் அதிமுக 56049 58.67 அ. கணேசமூர்த்தி திமுக 38402 40.20
1984 ச. பாலகிருஷ்ணன் அதிமுக 65641 56.56 அ. கணேசமூர்த்தி திமுக 48315 41.63
1989 அ. கணேசமூர்த்தி திமுக 58058 44.27 ச. பாலகிருஷ்ணன் அதிமுக (ஜெ) 42051 32.06
1991 கவிநிலவு தர்மராஜ் அதிமுக 78653 61.98 கு. இளஞ்செழியன் திமுக 42178 33.24
1996 சுப்புலட்சுமிஜெகதீசன் திமுக 64436 54.97 ஆர். என். கிட்டுசாமி அதிமுக 24896 21.24
2001 பி. சி. இராமசாமி அதிமுக 74296 55.24 சுப்புலட்சுமிஜெகதீசன் திமுக 40084 29.81
2006 ஆர். எம். பழனிசாமி காங்கிரசு 64625 44.25 வி. பி. நமசிவாயம் அதிமுக 60765 41.60
2011 ஆர். என். கிட்டுசாமி அதிமுக 87705 57.28 ஆர். எம். பழனிசாமி காங்கிரசு 47543 31.05
2016 வி. பி. சிவசுப்பிரமணி அதிமுக 77067 பி. சச்சிதானந்தம் திமுக 74845
2021 சி. சரஸ்வதி பாஜக 78125 சுப்புலட்சுமிஜெகதீசன் திமுக 77844
  • 1977இல் ஜனதாவின் எம். ஆறுமுகம் 12955 (15.23%) & காங்கிரசின் ஆர். சாய்நாதன் 11462 (13.47%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989இல் அதிமுக ஜானகி அணியின் சின்னசாமி 16811 (12.82%) வாக்குகள் பெற்றார்.
  • 1996இல் மதிமுகவின் கு. இளஞ்செழியன் 20403 (17.41%) வாக்குகள் பெற்றார். 1033 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
  • 2006இல் தேமுதிகவின் பி. விக்டோரியா 10711 வாக்குகள் பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தல்[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை[தொகு]

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு[தொகு]

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 1 Feb 2022. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 31 சனவரி 2016.

வெளியிணைப்புகள்[தொகு]