சீர்காழி (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சீர்காழி (தனி) நாகப்பட்டினம் மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்[தொகு]

கொள்ளிடம் ஒன்றியம்

மாதிரிவேளூர், சோதியங்குடி, கோபாலசமுத்திரம், திருமைலாடி, ஆனைக்காரன்சத்திரம், முதலைமேடு, அளக்குடி, மகேந்திரப்பள்ளி, புதுப்பட்டினம், புளியந்துறை, ஆரப்பள்ளம், ஆச்சாள்புரம், நல்லநாயகபுரம், சீயாளம், புத்தூர், குன்னம், பெரம்பூர், வடரங்கம், அகரஎலத்தூர், கீழமாத்தூர், ஓலையாம்புத்தூர், எருக்கூர், கூத்தியம்பேட்டை, பன்னங்குடி, ஆலாலசுந்தரம், மாதானம், மகாராஜபுரம், பழையபாளையம், தாண்டவங்குளம், அகரவட்டராம், ஓதவந்தான்குடி, அரசூர், பச்சைபெருமாநல்லூர், ஆலங்காடு, வேட்டங்குடி, திருமுல்லைவாசல், எடமணல், ஆலங்காடு, உமையாள்பதி, ஆர்ப்பாக்கம், கடவாசல், திருக்கருகாவூர், கொண்டல் சீர்காழி ஒன்றியம் வள்ளுவக்குடி, அத்தியூர், அகணி, விளந்திடசமுத்திரம், செம்மங்குடி, தில்லைவிடங்கன், புதுத்துறை, திருநகரி, திட்டை, சட்டநாதபுரம், நெம்மேலி, மருதங்குடி, பெருமங்கலம், புங்கனூர், கற்கோயில், திருப்புங்கூர், கன்னியாக்குடி, கதிராமங்கலம், எடகுடிவடபாதி, காரைமேடு, திருவாலி, கீழசட்டநாதபுரம், நெப்பத்தூர், தென்னாம்பட்டினம், மங்கைமடம், பெருந்தோட்டம்1, பெருந்தோட்டம்2, திருவெண்காடு, நாங்கூர், காத்திருப்பு, பாகசாலை, கொண்டத்தூர், திருநன்றியூர் நத்தம், ஆலவேலி, சேமங்கலம், செம்பதனிருப்பு, ராதாநல்லூர், மணிக்கிராமம்,

சீர்காழி நகராட்சி, வைத்தீஸ்வரன்கோயில் (பேரூராட்சி). [1]

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு[தொகு]

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
2016 பி. வி. பாரதி அதிமுக 76,487 43.05%
2011 ம. சக்தி அதிமுக
2006 M.பன்னீர்செல்வம் திமுக 55.04%
2001 N.சந்திரமோகன் அதிமுக 49.31%
1996 M.பன்னீர்செல்வம் திமுக 59.25%
1991 T.மூர்த்தி அதிமுக 61.29%
1989 M.பன்னீர்செல்வம் திமுக 40.78%
1984 பாலசுப்ரமணியம் அதிமுக 55.65%
1980 பாலசுப்ரமணியம் அதிமுக 57.78%
1977 K.சுப்ரவேலு திமுக 43.38%

2016 சட்டமன்றத் தேர்தல்[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை[தொகு]

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[2],

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,14,533 1,17,079 4 2,31,616

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு[தொகு]

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
 %  % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
1,77,685 % % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
1,360 0.77%[3]

முடிவுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]