கே. பாலசுப்பிரமணியன்
தோற்றம்
க. பாலசுப்பிரமணியன் | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
பதவியில் 1980–1984 | |
முன்னையவர் | கே. சுப்ரவேலு |
தொகுதி | சீர்காழி |
பதவியில் 1984–1989 | |
பின்னவர் | மு. பன்னீர்செல்வம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | வடரெங்கம் | 7 ஆகத்து 1937
தேசியம் | ![]() |
அரசியல் கட்சி | அஇஅதிமுக |
பிள்ளைகள் | 5 |
தொழில் | வழக்குரைஞர் |
க. பாலசுப்ரமணியம் (K. Balasubramanian) என்பவா் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக 1980 மற்றும் 1984 தேர்தல்களில் சீர்காழி தொகுதியில் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1980 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ 1984 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1980. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். ஏப்ரல் 1981. p. 368-369.
{{cite book}}
: CS1 maint: year (link)