உள்ளடக்கத்துக்குச் செல்

கும்மிடிப்பூண்டி (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கும்மிடிப்பூண்டி
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவள்ளூர்
மக்களவைத் தொகுதிதிருவள்ளூர்
நிறுவப்பட்டது1957 - முதல்
மொத்த வாக்காளர்கள்2,81,688[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி திமுக   
கூட்டணி      மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதி (Gummidipoondi Assembly constituency), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 1. ஆந்திரப்பிரதேச எல்லையோரம் அமைந்துள்ள இது திருவள்ளூர் மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. பொன்னேரி, திருவள்ளூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளும் சென்னை மாவட்டம், ஆந்திரப்பிரதேச மாநிலம் என்பனவும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

இது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[தொகு]

வெற்றி பெற்றவர்கள்[தொகு]

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1957 கமலாம்பாள் காங்கிரசு 9,002 26.70 வேணுகோபால் ரெட்டி சுயேச்சை 8,908 26.42
1962 எ. இராகவ ரெட்டி சுதந்திரா கட்சி 19,575 46.50 கே. கமலம் அம்மாள் காங்கிரசு 18946 45.01
1967 கா. வேழவேந்தன் திமுக 35,887 52.57 கே. கமலம் அம்மாள் காங்கிரசு 31,527 46.19
1971 கா. வேழவேந்தன் திமுக 43,355 58.41 பி. ரெட்டி நிறுவன காங்கிரசு 30,875 41.59
1977 ஆர். எசு. முனிரத்தினம் அதிமுக 32,309 42.26 கமலம் அம்மாள் ஜனதா கட்சி 21,042 27.52
1980 ஆர். எசு. முனிரத்தினம் அதிமுக 41,845 49.01 கே. வேணு திமுக 34,019 39.84
1984 ஆர். எசு. முனிரத்தினம் அதிமுக 55,221 55.56 கே. வேழவேந்தன் திமுக 43,174 43.44
1989 கே. வேணு திமுக 36,803 37.33 கே. கோபால் அதிமுக (ஜெ) 33,273 33.75
1991 ஆர். சக்குபாய் அதிமுக 61,063 54.77 கே. வேணு திமுக 28,144 25.24
1996 கே. வேணு திமுக 61,946 49.69 எசு. முனிரத்தினம் அதிமுக 40,321 32.34
2001 கே. சுதர்சனம் அதிமுக 73,467 56.07 கே. வேணு திமுக 48,509 37.02
2006 கே. எசு. விசயகுமார் அதிமுக 63,147 --- துரை செயவேலு பாமக 62,918 ---
2011 சி. எச். சேகர் தேமுதிக 97,708 -- கே. சேகர் பாமக 68,452 54.40
2016 கே. எசு. விசயகுமார் அதிமுக 89,332 சி. எச். சேகர் திமுக (மக்கள் தேமுதிக) 65,937 41.68
2021 டி. ஜெ. கோவிந்தராஜன் திமுக 1,26,452 56.94 பிரகாஷ் பாமக 75,514 34.00
  • 1977 இல் திமுகவின் கே. வேணு 12,135 (15.87%) & காங்கிரசின் வெங்கடசுப்புராசு 7782 (10.18%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1980 இல் ஜெயப்பிரகாசு பிரிவு ஜனதாவின் எம். பரந்தாமன் 9,523 (11.15%) வாக்குகள் பெற்றார்.
  • 1989 இல் காங்கிரசின் தசரதன் 13,420 (13.61%) & அதிமுக ஜானகி அணியின் முனிரத்தினம் 12,543 (12.72%) வாக்குகளும் பெற்றனர். .
  • 1991 இல் பாமகவின் மனோகரா 18,321 (16.43%) வாக்குகள் பெற்றார்.
  • 1996 இல் பாமகவின் துரை செயவேலு 17,648 (14.16%) வாக்குகள் பெற்றார்.
  • 2006 இல் தேமுதிகவின் சேகர் 21,738 வாக்குகள் பெற்றார்.

வாக்காளர் எண்ணிக்கை[தொகு]

2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வாக்குப் பதிவுகள்[தொகு]

ஆண்டு வாக்குப்பதிவு சதவீதம் முந்தையத் தேர்தலுடன் ஒப்பீடு
2011 % %
2016 % %
ஆண்டு நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
2016 %

மேற்கோள்கள்[தொகு]

  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021.
  2. "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-12.

வெளியிணைப்புகள்[தொகு]