கும்மிடிப்பூண்டி வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கும்மிடிப்பூண்டி வட்டம் , தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக கும்மிடிப்பூண்டி நகரம் உள்ளது.

இந்த வட்டம் 4 உள்வட்டங்களும், 88 வருவாய் கிராமங்களும் கொண்டது.[2]

மேற்கோள்கள்[தொகு]

[1]

  1. திருவள்ளூர் மாவட்ட வட்டங்கள்