கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதி
| கந்தர்வக்கோட்டை | |
|---|---|
| தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 178 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | புதுக்கோட்டை |
| மக்களவைத் தொகுதி | திருச்சிராப்பள்ளி |
| நிறுவப்பட்டது | 1957 |
| மொத்த வாக்காளர்கள் | 1,96,104 |
| ஒதுக்கீடு | பட்டியல் சாதி |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 17-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | தமிழக வெற்றிக் கழகம் |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2026 |
கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதி என்பது தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இந்த தொகுதி பட்டியல் இனத்தவருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]- கந்தர்வக்கோட்டை தாலுகா
- குளத்தூர் தாலுகா (பகுதி)
செட்டிப்பட்டி, வெள்ளைப் பிள்ளையார்பட்டி, கண்ணன்குடி, செங்கலூர், காட்டுக்கோட்டைப்பட்டி, கிள்ளுக்கோட்டை, உலகன்காத்தான்பட்டி, கிள்ளுக்குவளவாய்ப்பட்டி, ராகத்தான்பட்டி, கீழையூர், விசலூர், புலியூர், கீரனூர், நஞ்சூர், மருதூர், வலியம்பட்டி, ஒடுகம்பட்டி, உடையாளிப்பட்டி, குன்னாண்டார்கோயில், தெம்மாவூர், மின்னாத்தூர், வத்தனாக்கோட்டை, பெரம்பூர், கிள்ளனூர், வீரக்குடி, கடம்பவயல், மங்கத்தேவன்பட்டி, பிரகதாம்பாள்புரம், நார்த்தாமலை, அம்மாசத்திரம், உப்பிலியக்குடி, வாழங்களம், சீமானூர், சினையக்குடி, அண்டக்குளம், சாத்தினிப்பட்டி, வைத்தூர், சிரங்கன்பட்டி, உச்சணி, தென்னங்குடி, மூட்டாம்பட்டி, நரங்கியன்பட்டி, வத்தனாக்குறிச்சி, துடையூர், சத்தியமங்கலம், இறம்பாளி, மேலூர், வெள்ளனூர், முட்டுக்காடு, வேங்கைவயல் மற்றும் பூங்குடி கிராமங்கள்.
கீரனூர் (பேரூராட்சி),
- கறம்பக்குடி தாலுகா (பகுதி) தட்டாமணைப்பட்டி, கீரத்தூர், கிளாங்காடு, முதலிப்பட்டி, செங்கமேடு, கல்லுமடை, பாப்பாபட்டி, ரெகுநாதபுரம், புதுவிடுதி, பெயாடிப்பட்டி, திருப்பாகோவில், ஒடப்பவிடுதி, சின்னன்கோன்விடுதி, வாண்டான்விடுதி, அலகன்விடுதி, மணமடை, பண்டுவக்கோட்டை, மருதங்கோன்விடுதி, மயிலன்கோன்பட்டி, கறும்பவிடுதி, அம்புகோவில், பிலாவிடுதி, தீத்தான்விடுதி, குளந்திரான்பட்டு, பட்டமாவிடுதி, செவ்வாய்ப்பட்டி மற்றும் ரங்கியன்விடுதி கிராமங்கள், கறம்பக்குடி (பேரூராட்சி).[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]சென்னை மாநிலம்
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | |
|---|---|---|---|
| 1957 | ஆர். கிருஷ்ணசாமி கோபாலர் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1962 | ஆர். கிருஷ்ணசாமி கோபாலர் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1967 | ஆர். இராமச்சந்திர துரை | இந்திய தேசிய காங்கிரசு | |
தமிழ்நாடு
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | |
|---|---|---|---|
| 1971 | துரை கோவிந்தராசன் | திராவிட முன்னேற்றக் கழகம் | |
தொகுதி சீரமைப்பிற்கு பின்
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | இரண்டாவது வந்தவர் | கட்சி | வாக்குகள் | வாக்குகள் வேறுபாடு |
|---|---|---|---|---|---|---|---|
| 2011 | என். சுப்பிரமணியன் | அதிமுக | 67,128 | எஸ். கவிதை பித்தன் | திமுக | 47,429 | 19,699 |
| 2016 | பா. ஆறுமுகம் | அதிமுக | 64,043 | மருத்துவர் கே. அன்பரசன் | திமுக | 60,996 | 3,047 |
| 2021 | மா. சின்னதுரை | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 69,710 | செ. ஜெயபாரதி | அதிமுக | 56,989 | 12,721 |
| 2026 | ந. சுப்பிரமணியன் | தவெக | 58,795 | சி. உதயகுமார் | பாஜக | 47,756 | 11039 |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2026
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| த.வெ.க. | ந. சுப்பிரமணியன் | 58,795 | 35.08 | புதியவர் | |
| பா.ஜ.க | சி. உதயகுமார் | 47,756 | 28.49 | புதியவர் | |
| இபொக (மார்க்சிஸ்ட்) | மா. சின்னதுரை | 46,734 | 27.88 | ▼16.77 | |
| நாதக | நதியா | 10,189 | 6.08 | ▼2.03 | |
| நோட்டா | நோட்டா | 1,127 | 0.67 | ▼0.22 | |
| சுயேச்சை | அருண்குமார்.எஸ் | 653 | 0.39 | புதியவர் | |
| சுயேச்சை | செந்தில்குமார்.என் | 642 | 0.38 | புதியவர் | |
| சுயேச்சை | எம். இலட்சுமணன் | 584 | 0.35 | புதியவர் | |
| சுயேச்சை | டி. முருகேசன் | 404 | 0.24 | புதியவர் | |
| சுயேச்சை | சசிகுமார்.பி | 329 | 0.20 | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 11,039 | 6.59 | ▼1.56 | ||
| பதிவான வாக்குகள் | 1,67,618 | 85.47 | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,96,104 | ▼5,417 | |||
| இபொக (மார்க்சிஸ்ட்) கட்சியிடமிருந்து த.வெ.க. பெற்றது | மாற்றம் | ||||
2021
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| இபொக (மார்க்சிஸ்ட்) | மா. சின்னதுரை | 69,710 | 44.65% | 35.12% | |
| அ.இ.அ.தி.மு.க. | எசு. ஜெயபாரதி | 56,989 | 36.50% | -7.33% | |
| அ.ம.மு.க. | பி. லெனின் | 12,840 | 8.22% | ||
| நாதக | எம். இரமிலா | 12,661 | 8.11% | 7.13% | |
| நோட்டா | நோட்டா | 1,390 | 0.89% | -0.17% | |
| இ.பொ.க. (மா-லெ) | பி. ஆசைத்தம்பி | 1,271 | 0.81% | 0.50% | |
| மநீம | கே. ஆர். எம். ஆதிதிராவிடர் | 848 | 0.54% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 12,721 | 8.15% | 6.06% | ||
| பதிவான வாக்குகள் | 1,56,119 | 77.47% | -0.69% | ||
| நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 11 | 0.01% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 2,01,521 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து இபொக (மார்க்சிஸ்ட்) பெற்றது | மாற்றம் | 0.81% | |||
2016
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | பா. ஆறுமுகம் | 64,043 | 43.84% | -11.01% | |
| தி.மு.க. | கே. அன்பரசன் | 60,996 | 41.75% | 3.00% | |
| இபொக (மார்க்சிஸ்ட்) | மா. சின்னதுரை | 13,918 | 9.53% | ||
| பா.ஜ.க | புரட்சிக்கவிதாசன் | 1,600 | 1.10% | ||
| நோட்டா | நோட்டா | 1,556 | 1.07% | ||
| நாதக | சி. மோகன்ராஜ் | 1,432 | 0.98% | ||
| சுயேச்சை | சி. சந்திரசேகரன் | 558 | 0.38% | ||
| பாமக | எம். பழனிமாணிக்கம் | 530 | 0.36% | ||
| சுயேச்சை | பி. வீரமுத்து | 514 | 0.35% | ||
| இ.பொ.க. (மா-லெ) | ஆர். வணிதா | 465 | 0.32% | -0.36% | |
| பசக | டி. தவமூர்த்தி | 284 | 0.19% | -0.68% | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 3,047 | 2.09% | -14.01% | ||
| பதிவான வாக்குகள் | 1,46,090 | 78.16% | -1.98% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,86,922 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | -11.01% | |||
2011
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | என். சுப்பிரமணியன் | 67,128 | 54.85% | ||
| தி.மு.க. | கவிதைப்பித்தன் | 47,429 | 38.76% | ||
| இஜக | ஆர். செல்வராஜ் | 2,974 | 2.43% | ||
| சுயேச்சை | வி. ரெத்தினம் | 1,357 | 1.11% | ||
| பசக | எம். முருகேசன் | 1,073 | 0.88% | ||
| சுயேச்சை | கே. பாரதி | 842 | 0.69% | ||
| இ.பொ.க. (மா-லெ) | பி. ஆசைத்தம்பி | 824 | 0.67% | ||
| சுயேச்சை | ஆர். சித்ரா | 754 | 0.62% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 19,699 | 16.10% | |||
| பதிவான வாக்குகள் | 1,52,708 | 80.14% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,22,381 | ||||
| தி.மு.க. கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | ||||
1971
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | துரை கோவிந்தராசன் | 42,025 | 57.59% | 11.34% | |
| காங்கிரசு | ஆர். இராமச்சந்திர துரை | 28,239 | 38.70% | -13.98% | |
| சுயேச்சை | எ. கலியபெருமாள் | 2,705 | 3.71% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 13,786 | 18.89% | 12.46% | ||
| பதிவான வாக்குகள் | 72,969 | 80.73% | -1.76% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 93,352 | ||||
| காங்கிரசு கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | 4.91% | |||
1967
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | ஆர். இராமச்சந்திர துரை | 34,665 | 52.68% | 10.69% | |
| திமுக | டி. கோவிந்தராசு காளிங்கரார் | 30,434 | 46.25% | 9.01% | |
| சுயேச்சை | என். இராமையாக் கோனார் | 706 | 1.07% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 4,231 | 6.43% | 1.67% | ||
| பதிவான வாக்குகள் | 65,805 | 82.49% | 12.69% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 82,264 | ||||
| காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | 10.69% | |||
1962
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | ஆர். கிருஷ்ணசாமி கோபாலர் | 24,878 | 41.99% | -4.04% | |
| தி.மு.க. | கோவிந்தராசு காளிங்கராயர் | 22,061 | 37.24% | ||
| சுயேச்சை | இராமச்சந்திர துரை | 12,308 | 20.77% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 2,817 | 4.75% | -17.35% | ||
| பதிவான வாக்குகள் | 59,247 | 69.80% | 18.86% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 89,012 | ||||
| காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | -4.04% | |||
1957
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | ஆர். கிருஷ்ணசாமி கோபாலர் | 18,928 | 46.03% | ||
| சுயேச்சை | இராமச்சந்திர துரை | 9,839 | 23.93% | ||
| சுயேச்சை | பி. எசு. தங்கமுத்து நாட்டார் | 8,553 | 20.80% | ||
| சுயேச்சை | மாரிமுத்து உடையார் | 1,638 | 3.98% | ||
| சுயேச்சை | தர்மராஜ மெர்கொண்டார் | 1,115 | 2.71% | ||
| சுயேச்சை | இரெங்கசாமி உடையார் | 1,051 | 2.56% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 9,089 | 22.10% | |||
| பதிவான வாக்குகள் | 41,124 | 50.95% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 80,716 | ||||
| காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி) | |||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 5 செப்டெம்பர் 2015.
- ↑ Detailes Result (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.