1951 ம் ஆண்டு தேர்தலில் இத்தொகுதிக்கு இரு உறப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர். எனவே நா. மகாலிங்கம் & பி. கே. திருமூர்த்தி இருவரும் சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
1957 ம் ஆண்டு தேர்தலில் இத்தொகுதிக்கு இரு உறப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர். எனவே நா. மகாலிங்கம் & கே. பொன்னையா இருவரும் சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
1977ல் காங்கிரசின் எம். கே. பழனிசாமி 12537 (16.21%) & ஜனதாவின் ஆர். நடராசன் 10677 (13.80%) வாக்குகளும் பெற்றனர்.
1989ல் காங்கிரசின் என். பத்மாவதி 24605 (21.96%) வாக்குகள் பெற்றார்.
1996ல் மதிமுக அண்டு என்கிற நாச்சிமுத்து 19318 (16.19%) வாக்குகள் பெற்றார்.
2001ல் மதிமுகவின் கே. வரதராசன் 22014 (17.87%) வாக்குகள் பெற்றார்.
2006ல் தேமுதிகவின் மீனாட்சி சுந்தரம் 7543 வாக்குகள் பெற்றார்.