வி. பி. சந்திரசேகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வி. பி. சந்திரசேகர்  ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள்  சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், அண்ணா திராவிட முன்னேற்ற கழக (ஜெயலலிதா அணி) வேட்பாளராக, பொள்ளாச்சி தொகுதியிலிருந்து, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக வெற்றிபெற்றார்.[1][2]

குறிப்புகள்[தொகு]

  1. "1989 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2017-07-03.
  2. "1991 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2017-07-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._பி._சந்திரசேகர்&oldid=3571455" இலிருந்து மீள்விக்கப்பட்டது