பெரியகுளம் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தேனி மாவட்டத்தின் ஓர் தொகுதி பெரியகுளம் ஆகும்.

தொகுதி எல்லைக‌ள்[தொகு]

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு[தொகு]

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2011 ஏ.லாசர் இபொக
2006 ஓ. பன்னீர்செல்வம் அதிமுக 49.78
2001 ஓ. பன்னீர்செல்வம் அதிமுக 54.28
1996 L.மூக்கைய்யா திமுக 46.75
1991 M.பெரியவீரன் அதிமுக 67.45
1989 L.மூக்கைய்யா திமுக 34.15
1984 T.முகமது சலீம் அதிமுக 63.04
1980 K.கோபால கிருஷ்ணன் அதிமுக 54.01
1977 K.பண்ணை சேதுராம் அதிமுக 45.50