ஆயிரம் விளக்கு (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 20. இது மத்திய சென்னை மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. பார்க் டவுன், எழும்பூர், அண்ணா நகர், தியாகராய நகர், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மைலாப்பூர், சைதாப்பேட்டை ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

தொகுதியில் அடங்கிய பகுதிகள்[1][தொகு]

சென்னை மாநகராட்சி வார்டு எண் 76 முதல் 78 வரை, 107 முதல் 110 வரை, 112 முதல் 114 வரை, 118 மற்றும் 119.

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு[தொகு]

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2011 பா.வளர்மதி அதிமுக
2006 மு.க. ஸ்டாலின் திமுக 46.00
2001 மு. க. ஸ்டாலின் திமுக 51.41
1996 மு. க. ஸ்டாலின் திமுக 69.72
1991 கே.ஏ.கிருஷ்ணசாமி அதிமுக 56.50
1989 மு. க. ஸ்டாலின் திமுக 50.59
1984 கே.ஏ.கிருஷ்ணசாமி அதிமுக 50.36
1980 கே.ஏ.கிருஷ்ணசாமி அதிமுக 50.19
1977 சாதிக்பாட்சா திமுக 37.13

மேற்கோள்கள்[தொகு]

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". இந்தியத் தேர்தல் ஆணையம் (26 நவம்பர் 2008). பார்த்த நாள் 25 சூன் 2015.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]