எம். வி. இரத்தினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எம். வி. இரத்தினம் (M. V. Rathinam) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழகச் சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் அதிமுக கட்சியினைச் சார்ந்தவர் ஆவார். 1980 மற்றும் 1984 தேர்தல்களில் பொள்ளாச்சி தொகுதியிலிருந்துஅண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகத் தமிழகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

 

  1. "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. பார்க்கப்பட்ட நாள் 2021-06-19.
  2. "1984 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-11-13. பார்க்கப்பட்ட நாள் 2021-06-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._வி._இரத்தினம்&oldid=3545879" இலிருந்து மீள்விக்கப்பட்டது