உள்ளடக்கத்துக்குச் செல்

ஒசூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஓசூர் (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஒசூர்
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 55
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி
மக்களவைத் தொகுதிகிருஷ்ணகிரி
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்3,51,715[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி திமுக   
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

ஒசூர் சட்டமன்றத் தொகுதி (Hosur Assembly constituency), கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

[தொகு]

ஒசூர் வட்டம் (பகுதி)

சேவகானப்பள்ளி, கக்கனூர், சொக்கரசனப்பள்ளி, சிங்கசாதனப்பள்ளி, பெலத்தூர், பேபேபாலப்புரம், தேவீரப்பள்ளி, பாலிகானப்பள்ளி, எடிப்பள்ளிப்புரம், பி.எஸ்.திம்மசந்திரம், வானமங்கலம், காட்டிநாயக்கந்தொட்டி, எலுவப்பள்ளிப்புரம், பேரிகை, அமுதகொண்டபள்ளி, முகல்பள்ளி, வத்திரப்பள்ளி, ஆலூர் பள்ளி, ஒட்டப்பள்ளி, அலசப்பள்ளி, முதுகானப்பள்ளி, தின்னப்பள்ளி, பாகலூர், கொடியாளம், கொத்தபள்ளி, கூஸ்தானப்பள்ளி, சொக்கநாதபுரம், ஈச்சாங்கூர், மூர்த்திகானதின்ன, லிங்காபுரம், பட்டவாரப்பள்ளி, மல்லசந்திரம், துமனப்பள்ளி, கொளதாசபுரம், நாரிகானபுரம், சீக்கனப்பள்ளி, குருபரப்பள்ளி, அத்வானப்பள்ளி, அலேநத்தம், சுடுகொண்டபள்ளி, பலவனப்பள்ளி, நந்திமங்கலம், அட்டூர், படதாபள்ளி, நஞ்சாபுரம், கெம்பசந்திரம், கனிமங்கலம், ஜீமங்களம், நல்லூர், பேகேப்பள்ளி, அனுமேபள்ளி, கோவிந்தாக்ரஹாரம், ஜுஜுவாடி, சாந்தாபுரம், விஸ்வநாதபுரம், எலுவபள்ளி, மாரசந்திரம், காலஸ்திரபுரம், சித்தனப்பள்ளி, தட்டிகானப்பள்ளி, காருபள்ளி, பெத்த முத்தாளி, முத்தாலி, அட்டூர், தாசேப்பள்ளி, ஆலூர், பெத்தகுல்லு, சின்னகுல்லு, கெலவரபள்ளி, புனுகன் தொட்டி, ஆவலப்பள்ளி, முக்காண்டபள்ளி, மொத்தம் அக்ரஹாரம், கொத்தகொண்டபள்ளி, பூனப்பள்ளி, நாளிக பெட்ட அக்ரஹாரம், ஒன்னல்வாடி, அச்செட்டிப்பள்ளி, நாகொண்டபள்ளி, முதுகானப்பள்ளி, கோபனப்பள்ளி, முகலூர் மற்றும் பஞ்சாட்சிபுரம் கிராமங்கள்.

ஒசூர் (மாநகராட்சி) மற்றும் மத்தகிரி (பேரூராட்சி).

[2].

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1951 எம். முனி ரெட்டி சுயேச்சை 17850 53.90 கே. அப்பாவு பிள்ளை காங்கிரசு 13863 41.86
1957 கே. அப்பாவு பிள்ளை சுயேச்சை 10305 39.60 என். இராமசந்திர ரெட்டி காங்கிரசு 9257 35.57
1962 என். இராமசந்திர ரெட்டி காங்கிரசு 25577 64.46 கே. சாமன்னா சுதந்திரா 14101 35.54
1967 பி. வெங்கடசுவாமி சுதந்திரா 21530 52.69 கே. எ. பிள்ளை காங்கிரசு 19329 47.31
1971 பி. வெங்கடசுவாமி சுதந்திரா 28259 63.81 டி. வெங்கட ரெட்டி சுயேச்சை 15063 34.01
1977 என். இராமசந்திர ரெட்டி காங்கிரசு 30818 58.12 கே. எஸ். கோதண்டராமய்யா ஜனதா கட்சி 13653 25.75
1980 தி. வெங்கட்ட ரெட்டி காங்கிரசு 25855 49.80 கே. எஸ். கோதண்டராமையா சுயேச்சை 21443 41.31
1984 தி. வெங்கட்ட ரெட்டி காங்கிரசு 35293 48.37 ஈ. வெங்கடசாமி ஜனதா கட்சி 15096 20.69
1989 என். இராமசந்திர ரெட்டி காங்கிரசு 37934 39.78 பி. வெங்கடசாமி ஜனதா கட்சி 35873 37.62
1991 கே. ஏ. மனோகரன் காங்கிரசு 47346 47.64 பி. வெங்கடசாமி ஜனதா தளம் 38600 38.84
1996 பி. வெங்கடசுவாமி ஜனதா தளம் 41456 34.89 தி. வெங்கட ரெட்டி தமிழ் மாநில காங்கிரசு 39719 33.43
2001 கொ. கோபிநாத் காங்கிரசு 45865 35.24 பி. வெங்கடசாமி பாஜக 39376 30.25
2006 கொ. கோபிநாத் காங்கிரசு 90647 42 வி. சம்பனகிரி ராமய்யா அதிமுக 78096 36
2011 கொ. கோபிநாத் காங்கிரசு 65034 37.79 எஸ். ஜான் திமோதி தேமுதிக 50882 29.56
2016 பாலகிருஷ்ணா ரெட்டி அதிமுக 89510 42.26 கொ. கோபிநாத் காங்கிரசு 66546 31.42
2019 இடைத்தேர்தல் எஸ். ஏ. சத்யா திமுக 115027 --- ஜோதி பாலகிருஷ்ணா அதிமுக 91814 ---
2021 யா. பிரகாசு திமுக[3] 118,231 47.65 ஜோதி பாலகிருஷ்ணா அதிமுக 105,864 42.67
  • 1977ல் அதிமுகவின் எம். இராமசாமி 4981 (9.39%) & திமுகவின் எ. முகமது சலசா 3573 (6.74%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1984ல் சுயேச்சையான கே. எ. மனோகரன் 12884 (17.66%) வாக்குகள் பெற்றார்.
  • 1989ல் அதிமுக ஜெயலலிதா அணியின் பி. எம். நஞ்சுண்டாசாமி 12613 (13.23%) வாக்குகள் பெற்றார்.
  • 1991ல் பாஜகவின் கே. எஸ். நரேந்திரன் 10521 (10.59%) வாக்குகள் பெற்றார்.
  • 1996ல் சுயேச்சையான வி. சம்பனகிரி ராமய்யா 20355 (17.13%) & காங்கிரசின் கொ. கோபிநாத் 11190 (9.42%) வாக்குகளும் பெற்றனர்.
  • 2001ல் சுசேச்சையான வி. சம்பனகிரி ராமய்யா 30909 (23.75%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் பாஜகவின் பி. வெங்கடசாமி 23514 & தேமுதிகவின் வி. சந்திரன் 14401 வாக்குகளும் பெற்றனர்.

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றிபெற்றவர் வாக்கு விகிதம்
2021
47.65%
2019 by-election
50.30%
2016
41.59%
2011
37.79%
2006
42.08%
2001
35.24%
1996
34.89%
1991
47.64%
1989
39.78%
1984
48.37%
1980
49.80%
1977
58.12%
1971
63.81%
1967
52.69%
1962
64.46%
1957
39.60%
1952
53.90%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: ஓசூர்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக யா. பிரகாசு 118,231 47.65 ‘‘புதியவர்’’
அஇஅதிமுக எசு. ஜோதி 105,864 42.67 +1.08
நாம் தமிழர் கட்சி எசு. கீதா இலட்சுமி 11,422 4.60 +3.20
மநீம எசு. மசூத் 6,563 2.65 ‘‘புதியவர்’’
நோட்டா நோட்டா 1,976 0.80 -0.80
வெற்றி வாக்கு வேறுபாடு 12,367 4.98 -5.68
பதிவான வாக்குகள் 248,098 70.54 -0.63
நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் 264 0.11
பதிவு செய்த வாக்காளர்கள் 351,715
அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது மாற்றம் 6.07

2019 இடைத்தேர்தல்

[தொகு]
தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல்கள் 2019: ஓசூர்[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக எஸ். ஏ. சத்யா 1,15,027 50.30 +50.30
அஇஅதிமுக எசு. ஜோதி ரெட்டி 91,814 40.15 -1.44
மநீம பி. ஜெயபால் 8,032 3.51 +3.51
நாம் தமிழர் கட்சி எம். இராஜசேகர் 6,740 2.95 +2.95
நோட்டா நோட்டா 4,262 1.86 +0.26
வாக்கு வித்தியாசம் 23,213 10.15 -0.52
பதிவான வாக்குகள் 2,28,709 69.87 -1.34
அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது மாற்றம் +8.71
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: ஓசூர்[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக பாலகிருஷ்ண ரெட்டி 89,510 41.59% ‘‘புதியவர்’’
காங்கிரசு கொ. கோபிநாத் 66,546 30.92% -6.87
பா.ஜ.க ஜி. பாலகிருஷ்ணன் 28,850 13.40% +2.24
பாமக பி. முனிராஜ் 10,309 4.79% ‘‘புதியவர்’’
தேமுதிக வி. சந்திரன் 7,780 3.61% -25.95
நோட்டா நோட்டா 3,445 1.60% ‘‘புதியவர்’’
நாம் தமிழர் கட்சி அலெக்சு எசுதார் 3,021 1.40% ‘‘புதியவர்’’
இ.ச.ஜ.க. என். சானாவாசுகான் 1,134 0.53% ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 22,964 10.67% 2.45%
பதிவான வாக்குகள் 215,231 71.17% -3.83%
பதிவு செய்த வாக்காளர்கள் 302,410
காங்கிரசு இடமிருந்து அஇஅதிமுக பெற்றது மாற்றம் 3.80%
2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: ஓசூர்[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு கொ. கோபிநாத் 65,034 37.79% -4.29
தேமுதிக எசு. ஜான் திமோதி 50,882 29.56% +22.88
சுயேச்சை எஸ். ஏ. சத்யா 24,639 14.32% ‘‘புதியவர்’’
பா.ஜ.க பாலகிருஷ்ணன் 19,217 11.17% +0.25
சுயேச்சை சிற்றம்பலம் 6,325 3.68% ‘‘புதியவர்’’
சுயேச்சை எசு. இராமதேவன் 2,018 1.17% ‘‘புதியவர்’’
சுயேச்சை ஜி. சி. இராமசாமி 1,517 0.88% ‘‘புதியவர்’’
பசக எச். சனாலுல்லா செரீப் 1,430 0.83% -0.2
சுயேச்சை வி. மஞ்சுநாத் 1,044 0.61% ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 14,152 8.22% 2.40%
பதிவான வாக்குகள் 172,106 75.00% 6.04%
பதிவு செய்த வாக்காளர்கள் 229,478
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் -4.29%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: ஓசூர்[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு கொ. கோபிநாத் 90,647 42.08% +6.85
அஇஅதிமுக வி. சம்பங்கி இராமையா 78,096 36.26% ‘‘புதியவர்’’
பா.ஜ.க பி. வெங்கடசுவாமி 23,514 10.92% -19.34
தேமுதிக வி. சந்திரன் 14,401 6.69% ‘‘புதியவர்’’
சுயேச்சை ஜி. சி. ராமசாமி 3,375 1.57% ‘‘புதியவர்’’
பசக எம். சிற்றம்பலம் 2,227 1.03% ‘‘புதியவர்’’
தஜகா என். கிருஷ்ணாரெட்டி 1,186 0.55% ‘‘புதியவர்’’
சுயேச்சை எ. பாட்சா 1,092 0.51% ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 12,551 5.83% 0.84%
பதிவான வாக்குகள் 215,406 68.95% 13.77%
பதிவு செய்த வாக்காளர்கள் 312,387
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் 6.85%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: ஓசூர்[9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு கொ. கோபிநாத் 45,865 35.24% +25.82
பா.ஜ.க பி. வெங்கடசுவாமி 39,376 30.25% +27.39
சுயேச்சை வி. சம்பங்கி ராமையா 30,909 23.75% ‘‘புதியவர்’’
சுயேச்சை எச். கே. சிறீனிவாசன் 4,270 3.28% ‘‘புதியவர்’’
ஐஇபொக எம். எசு. இராமசாமி ரெட்டி 2,087 1.60% ‘‘புதியவர்’’
சுயேச்சை ஆர். வரலட்சுமி 1,914 1.47% ‘‘புதியவர்’’
சுயேச்சை கே. நாராயணப்பா 1,607 1.23% ‘‘புதியவர்’’
ஜத(ச) என். எம். சிவானா 1,492 1.15% ‘‘புதியவர்’’
சுயேச்சை கே. கவுரப்பா 1,172 0.90% ‘‘புதியவர்’’
சுயேச்சை வி. இராஜகோபால் 772 0.59% ‘‘புதியவர்’’
ஐஜத எம். பி. சண்முகசுந்தர் 699 0.54% ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 6,489 4.99% 3.52%
பதிவான வாக்குகள் 130,163 55.19% -6.19%
பதிவு செய்த வாக்காளர்கள் 235,967
ஜனதா தளம் இடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் 0.35%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: ஓசூர்[10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
ஜனதா தளம் பி. வெங்கடசுவாமி 41,456 34.89% ‘‘புதியவர்’’
தமாகா தி. வெங்கட்ட ரெட்டி 39,719 33.43% ‘‘புதியவர்’’
சுயேச்சை வி. சம்பங்கிராமையா 20,355 17.13% ‘‘புதியவர்’’
காங்கிரசு கொ. கோபிநாத் 11,190 9.42% -38.23
பா.ஜ.க எம். கோவிந்தரெட்டி 3,399 2.86% -7.73
ஜனதா கட்சி ஜி. கும்மாரெட்டி 851 0.72% ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 1,737 1.46% -7.34%
பதிவான வாக்குகள் 118,830 61.37% 3.21%
பதிவு செய்த வாக்காளர்கள் 212,268
காங்கிரசு இடமிருந்து ஜனதா தளம் பெற்றது மாற்றம் -12.76%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: ஓசூர்[11]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு கே. ஏ. மனோகரன் 47,346 47.64% +7.86
ஜனதா தளம் பி. வெங்கடசுவாமி 38,600 38.84% ‘‘புதியவர்’’
பா.ஜ.க கே. எசு. நரேந்திரன் 10,521 10.59% ‘‘புதியவர்’’
பாமக பி. சுப்பிரமணியன் 1,958 1.97% ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 8,746 8.80% 6.64%
பதிவான வாக்குகள் 99,377 58.16% -6.70%
பதிவு செய்த வாக்காளர்கள் 177,739
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் 7.86%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: ஓசூர்[12]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ந. இராமசந்திர ரெட்டி 37,934 39.78% -8.59
ஜனதா கட்சி பி. வெங்கடசுவாமி 35,873 37.62% ‘‘புதியவர்’’
அஇஅதிமுக பி. எம். நஞ்சுண்டசாமி 12,613 13.23% ‘‘புதியவர்’’
அஇஅதிமுக எசு. எசு. அபுபக்கர் 3,491 3.66% ‘‘புதியவர்’’
சுயேச்சை வி. கே. வெங்கடசாமி 759 0.80% ‘‘புதியவர்’’
சுயேச்சை எசு. சுகுமார் 755 0.79% ‘‘புதியவர்’’
சுயேச்சை கே. சுந்தராஜ் 599 0.63% ‘‘புதியவர்’’
சுயேச்சை பி. காக்கையப்பா 578 0.61% ‘‘புதியவர்’’
சுயேச்சை ஆர். வெங்கடகிரி 549 0.58% ‘‘புதியவர்’’
சுயேச்சை எச். சரோஜா 512 0.54% ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 2,061 2.16% -25.52%
பதிவான வாக்குகள் 95,364 64.86% -1.47%
பதிவு செய்த வாக்காளர்கள் 152,293
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் -8.59%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: ஓசூர்[13]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு தி. வெங்கட்ட ரெட்டி 35,293 48.37 -1.43
ஜனதா கட்சி இ. வெங்கடசாமி 15,096 20.69 ‘‘புதியவர்’’
சுயேச்சை கே. ஏ. மனோகரன் 12,884 17.66 ‘‘புதியவர்’’
சுயேச்சை என். சம்பங்கிரமணி 5,921 8.11 ‘‘புதியவர்’’
சுயேச்சை எம். பி. சண்முக சுந்தரம் 2,199 3.01 ‘‘புதியவர்’’
சுயேச்சை காக்கையப்பன் 923 1.26 ‘‘புதியவர்’’
சுயேச்சை கே. கிருஷ்ணமூர்த்தி 649 0.89 ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 20,197 27.68 19.18
பதிவான வாக்குகள் 72,965 66.33 16.49%
பதிவு செய்த வாக்காளர்கள் 120,813
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் -1.43
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: ஓசூர்[14]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு தி. வெங்கட்ட ரெட்டி 25,855 49.80% -8.32
சுயேச்சை கே. எசு. கோதண்டராமையா 21,443 41.31% ‘‘புதியவர்’’
காங்கிரசு எசு. சீதாராமன்னா ரெட்டி 1,889 3.64% ‘‘புதியவர்’’
ஜனதா கட்சி கே. கிருஷ்ணமூர்த்தி 1,446 2.79% ‘‘புதியவர்’’
சுயேச்சை குல்லப்பா 744 1.43% ‘‘புதியவர்’’
சுயேச்சை ஆர். இராமகிருஷ்ண ரெட்டி 536 1.03% ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 4,412 8.50% -23.87%
பதிவான வாக்குகள் 51,913 49.85% -9.11%
பதிவு செய்த வாக்காளர்கள் 106,169
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் -8.32%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: ஓசூர்[15]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ந. இராமசந்திர ரெட்டி 30,818 58.12% ‘‘புதியவர்’’
ஜனதா கட்சி கே. எசு. கோதண்டராமையா 13,653 25.75% ‘‘புதியவர்’’
அஇஅதிமுக எம். இராமசாமி 4,981 9.39% ‘‘புதியவர்’’
திமுக எ. முகமது சாலாசா 3,573 6.74% ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 17,165 32.37% 2.57%
பதிவான வாக்குகள் 53,025 58.96% 0.24%
பதிவு செய்த வாக்காளர்கள் 92,284
சுதந்திரா இடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் -5.69%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: ஓசூர்[16]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சுதந்திரா பி. வெங்கடசுவாமி 28,259 63.81% ‘‘புதியவர்’’
சுயேச்சை தி. வெங்கட்ட ரெட்டி 15,063 34.01% ‘‘புதியவர்’’
சுயேச்சை குல்லாப்பா 965 2.18% ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 13,196 29.80% 24.41%
பதிவான வாக்குகள் 44,287 58.72% 3.46%
பதிவு செய்த வாக்காளர்கள் 80,662
சுதந்திரா கைப்பற்றியது மாற்றம் 11.12%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: ஓசூர்[17]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சுதந்திரா பி. வெங்கடசுவாமி 21,530 52.69% ‘‘புதியவர்’’
காங்கிரசு கே. அப்பாவு பிள்ளை 19,329 47.31% -17.15
வெற்றி வாக்கு வேறுபாடு 2,201 5.39% -23.54%
பதிவான வாக்குகள் 40,859 55.25% 9.79%
பதிவு செய்த வாக்காளர்கள் 77,814
காங்கிரசு இடமிருந்து சுதந்திரா பெற்றது மாற்றம் -11.77%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: ஓசூர்[18]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ந. இராமசந்திர ரெட்டி 25,577 64.46% +28.89
சுதந்திரா கே. சாமண்ணா 14,101 35.54% ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 11,476 28.92% 24.90%
பதிவான வாக்குகள் 39,678 45.47% 14.46%
பதிவு செய்த வாக்காளர்கள் 92,141
சுயேச்சை இடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் 24.86%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: ஓசூர்[19]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சுயேச்சை கே. அப்பாவு பிள்ளை 10,305 39.60% ‘‘புதியவர்’’
காங்கிரசு ந. இராமசந்திர ரெட்டி 9,257 35.57% -6.28
சுயேச்சை கே. சாமண்ணா 6,460 24.83% ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 1,048 4.03% -8.01%
பதிவான வாக்குகள் 26,022 31.01% -8.76%
பதிவு செய்த வாக்காளர்கள் 83,913
சுயேச்சை கைப்பற்றியது மாற்றம் -14.30%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952: ஓசூர்[20]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சுயேச்சை எம். முனி ரெட்டி 17,850 53.90% ‘‘புதியவர்’’
காங்கிரசு கே. அப்பாவு பிள்ளை 13,863 41.86% ‘‘புதியவர்’’
கிமபிக கே. சாமண்ணா 1,406 4.25% ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 3,987 12.04%
பதிவான வாக்குகள் 33,119 39.77%
பதிவு செய்த வாக்காளர்கள் 83,284
சுயேச்சை வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 December 2021. Retrieved 27 Jan 2022.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 12 பிப்ரவரி 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. ஒசூர் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  4. "ஓசூர் Election Result". Retrieved 26 Jul 2022.
  5. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 16 February 2022. Retrieved 12 Feb 2022.
  6. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 April 2022. Retrieved 30 Apr 2022.
  7. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  8. Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 12 May 2006.
  9. Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
  10. Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  11. Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  12. Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  13. Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 January 2012. Retrieved 19 April 2009.
  14. Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  15. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  16. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  17. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
  18. Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 19 April 2009.
  19. Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2015-07-26.
  20. Election Commission of India. "Statistical Report on General Election 1951" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒசூர்_சட்டமன்றத்_தொகுதி&oldid=4382834" இலிருந்து மீள்விக்கப்பட்டது