டி. வெங்கட ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டி. வெங்கட ரெட்டி ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1980 மற்றும் 1984 தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக, ஓசூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள் [தொகு]

  1. "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
  2. 1984 Tamil Nadu Election Results, Election Commission of India
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._வெங்கட_ரெட்டி&oldid=3943801" இலிருந்து மீள்விக்கப்பட்டது