பி. வெங்கடசுவாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பி. வெங்கடசுவாமி (B. Venkataswamy) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் 1935ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் நாள் பிறந்தார். தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரான இவர் சுதந்திராக் கட்சி சார்பாக ஓசூர் சட்டமன்றத் தொகுதியில் 1967ஆம் ஆண்டின் சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

பின்வரும் தேர்தல்களில் தோல்வியடைந்தார்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._வெங்கடசுவாமி&oldid=2692664" இருந்து மீள்விக்கப்பட்டது