உள்ளடக்கத்துக்குச் செல்

திருமயம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருமயம் (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
திருமயம்
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்புதுக்கோட்டை
மக்களவைத் தொகுதிசிவகங்கை
நிறுவப்பட்டது1952
மொத்த வாக்காளர்கள்2,27,829[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி தி.மு.க.   
கூட்டணி      மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

திருமயம் சட்டமன்றத் தொகுதி (Tirumayam Assembly constituency), தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இந்த சட்டமன்றத் தொகுதியானது சிவகங்கை மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

[தொகு]

திருமயம் தாலுகா (பாலக்குறிச்சி கிராமம் தவிர)[2]

சென்னை மாநிலம்

[தொகு]
ஆண்டு வெற்றி கட்சி
1952 சின்னையா மற்றும் பழனியப்பன் டிடிபி மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ்
1957 வி. இராமையா இந்திய தேசிய காங்கிரஸ்
1962 வி. இராமையா இந்திய தேசிய காங்கிரஸ்
1967 பொ. பொன்னம்பலம்[3] திராவிட முன்னேற்றக் கழகம்

தமிழ்நாடு

[தொகு]
ஆண்டு வெற்றியாளர் கட்சி வாக்குகள் இரண்டாவது வந்தவர் கட்சி வாக்குகள் வாக்குகள் வேறுபாடு
1971 அ. தியாகராசன் திமுக தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1977 நா. சுந்தர்ராஜ் இந்திய தேசிய காங்கிரசு 20,694 புலவர். பொன்னம்பலம் அதிமுக 20,637 57
1980 நா. சுந்தர்ராஜ் இந்திய தேசிய காங்கிரசு 39,479 புலவர். பொன்னம்பலம் அதிமுக 39,256 223
1984 த. புஷ்பராஜூ இந்திய தேசிய காங்கிரசு 65,043 ஆர். பாவணன் திமுக 26,360 38,683
1989 வ. சுப்பையா திமுக 32,374 சி. சாமிநாதன் காங்கிரசு 26,630 5,744
1991 சே. இரகுபதி அதிமுக 72,701 ராம. கோவிந்தராஜன் திமுக 27,970 44,731
1996 வி. சின்னய்யா தமாகா 53,552 எஸ். ரகுபதி அதிமுக 41,664 11,888
2001 எம். இராதாகிருஷ்ணன் அதிமுக 58,394 எஸ். ரகுபதி திமுக 46,367 12,027
2006 இராம. சுப்புராம் இந்திய தேசிய காங்கிரசு 47,358 எம். ராதாகிருஷ்ணன் அதிமுக 47,044 314
2011 பி. கே. வைரமுத்து அதிமுக 78913 ஆர். எம். சுப்புராம் காங்கிரசு 47778 31135[4]
2016 சே. இரகுபதி திமுக 72373 பி. கே. வைரமுத்து அதிமுக 71607 766
2021 சே. இரகுபதி திமுக 71,349 பி. கே. வைரமுத்து அதிமுக 69,967 1,382[5]

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றிபெற்றோர் வாக்குவீதம்
2021
41.13%
2016
45.58%
2011
58.27%
2006
40.14%
2001
51.56%
1996
47.35%
1991
70.38%
1989
30.29%
1984
69.42%
1980
45.72%
1977
25.92%
1971
53.20%
1967
62.79%
1962
43.58%
1957
55.83%
1952
24.58%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: திருமயம்[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. சே. இரகுபதி 71,349 41.13% -4.45
அ.இ.அ.தி.மு.க. பி. கே. வைரமுத்து 69,967 40.34% -4.77
சுயேச்சை கே. செல்வகுமார் 15,144 8.73% புதியவர்
நாதக யு. சிவராமன் 11,061 6.38% +4.91
அ.ம.மு.க. எசு. முனியராஜ் 1,503 0.87% புதியவர்
மநீம ஆர். திருமேனி 1,356 0.78% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 1,382 0.80% 0.31%
பதிவான வாக்குகள் 173,462 76.14% -0.08%
நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் 50 0.03%
பதிவு செய்த வாக்காளர்கள் 227,829
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -4.45%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: திருமயம்[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. சே. இரகுபதி 72,373 45.58% புதியவர்
அ.இ.அ.தி.மு.க. பி. கே. வைரமுத்து 71,607 45.10% -13.17
தமாகா பிஎல். எ. சிதம்பரம் 5,096 3.21% புதியவர்
நாதக எம், கன்கேந்திரன் 2,323 1.46% புதியவர்
பா.ஜ.க பி. வடமாலை 2,262 1.42% -0.56
நோட்டா நோட்டா 2,114 1.33% புதியவர்
பாமக எ. சுரேசு 950 0.60% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 766 0.48% -22.51%
பதிவான வாக்குகள் 158,768 76.22% -2.52%
பதிவு செய்த வாக்காளர்கள் 208,304
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -12.68%
2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: திருமயம்[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. பி. கே. வைரமுத்து 78,913 58.27% +18.4
காங்கிரசு ஆரெம். சுப்புராம் 47,778 35.28% -4.86
பா.ஜ.க பி. வடமாலி 2,686 1.98% -6.91
சுயேச்சை ஆர். இளங்கோ 1,457 1.08% புதியவர்
சுயேச்சை எ. இராதாகிருஷ்ணன் 1,046 0.77% புதியவர்
பசக எசு. சஞ்சய் காந்தி 1,021 0.75% -0.59
சுயேச்சை எம். சுப்பிரமணியன் 927 0.68% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 31,135 22.99% 22.72%
பதிவான வாக்குகள் 135,429 78.74% 6.12%
பதிவு செய்த வாக்காளர்கள் 171,992
காங்கிரசு இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 18.13%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: திருமயம்[9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு இராம. சுப்புராம் 47,358 40.14% புதியவர்
அ.இ.அ.தி.மு.க. எம். இராதாகிருஷ்ணன் 47,044 39.87% -11.69
பா.ஜ.க கு. ப. கிருஷ்ணன் 10,490 8.89% புதியவர்
தேமுதிக ஆர். முருகேசன் 7,863 6.66% புதியவர்
பசக கே. செல்லக்கண்ணு 1,581 1.34% புதியவர்
சுயேச்சை எ. இராதாகிருஷ்ணன் 1,462 1.24% புதியவர்
தஜகா ஆர். வெங்கடேசன் 618 0.52% புதியவர்
சுயேச்சை எசு. நாராயணன் 607 0.51% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 314 0.27% -10.35%
பதிவான வாக்குகள் 117,986 72.62% 13.03%
பதிவு செய்த வாக்காளர்கள் 162,477
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் -11.42%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: திருமயம்[10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. எம். இராதாகிருஷ்ணன் 58,394 51.56% +14.72
தி.மு.க. சே. இரகுபதி 46,367 40.94% புதியவர்
மதிமுக எ. கணேசன் 3,131 2.76% -1.11
சுயேச்சை எம். அடைக்கம்மை 1,606 1.42% புதியவர்
சுயேச்சை என். இராமாயி ஆட்சி 1,555 1.37% புதியவர்
சுயேச்சை பி. சின்னம்மாள் 1,235 1.09% புதியவர்
சுயேச்சை பி. மணிமொழி 960 0.85% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 12,027 10.62% 0.11%
பதிவான வாக்குகள் 113,248 59.59% -6.09%
பதிவு செய்த வாக்காளர்கள் 190,112
தமாகா இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 4.21%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: திருமயம்[11]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தமாகா வி. சின்னய்யா 53,552 47.35% புதியவர்
அ.இ.அ.தி.மு.க. சே. இரகுபதி 41,664 36.84% -33.54
சுயேச்சை ஜி. அண்ணாதுரை 5,569 4.92% புதியவர்
மதிமுக ஆர். பாவண்ணன் 4,385 3.88% புதியவர்
சுயேச்சை பி. சுப்பையா 2,875 2.54% புதியவர்
அ.இ.இ.கா. (தி) எம். அழகுராஜ் 1,829 1.62% புதியவர்
சுயேச்சை எ. வெங்கடாசலம் 1,327 1.17% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 11,888 10.51% -32.79%
பதிவான வாக்குகள் 113,093 65.68% 1.53%
பதிவு செய்த வாக்காளர்கள் 181,332
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தமாகா பெற்றது மாற்றம் -23.03%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: திருமயம்[12]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. சே. இரகுபதி 72,701 70.38% +45.47
தாமக எ. கோவிந்தராசன் 27,970 27.08% புதியவர்
சுயேச்சை பி. ஆறுமுகம் 1,840 1.78% புதியவர்
பாமக பி. முத்து 546 0.53% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 44,731 43.30% 37.93%
பதிவான வாக்குகள் 103,295 64.15% -7.54%
பதிவு செய்த வாக்காளர்கள் 172,211
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 40.09%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: திருமயம்[13]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. வ. சுப்பையா 32,374 30.29% +2.16
காங்கிரசு சி. சுவாமிநாதன் 26,630 24.92% -44.5
அ.இ.அ.தி.மு.க. சே. இரகுபதி 26,625 24.91% புதியவர்
அ.இ.அ.தி.மு.க. கே. வைரமுத்து 21,235 19.87% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 5,744 5.38% -35.91%
பதிவான வாக்குகள் 106,864 71.69% -3.69%
பதிவு செய்த வாக்காளர்கள் 151,912
காங்கிரசு இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -39.13%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: திருமயம்[14]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு த. புஷ்பராஜூ 65,043 69.42% +23.7
தி.மு.க. ஆர். பாவண்ணன் 26,360 28.13% புதியவர்
இதேகா (செ) ஆர். சோமசுந்தரம் 1,727 1.84% புதியவர்
சுயேச்சை ஐ. இராம நாராயணன் 565 0.60% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 38,683 41.29% 41.03%
பதிவான வாக்குகள் 93,695 75.38% 4.55%
பதிவு செய்த வாக்காளர்கள் 129,285
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் 23.70%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: திருமயம்[15]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு நா. சுந்தர்ராஜ் 39,479 45.72% +19.8
அ.இ.அ.தி.மு.க. பொன்னம்பலம் 39,256 45.46% +19.61
சுயேச்சை எசு. சீனிவாசன் 7,609 8.81% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 223 0.26% 0.19%
பதிவான வாக்குகள் 86,344 70.82% 2.42%
பதிவு செய்த வாக்காளர்கள் 123,324
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் 19.80%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: திருமயம்[16]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு நா. சுந்தர்ராஜ் 20,694 25.92% -7.61
அ.இ.அ.தி.மு.க. பி. பொன்னம்பலம் 20,637 25.85% புதியவர்
சுயேச்சை வி. சுப்பையா 18,505 23.18% புதியவர்
தி.மு.க. கே. துரைக்கண்ணு 14,427 18.07% -35.13
ஜனதா கட்சி ஆர். இராஜா 4,559 5.71% புதியவர்
சுயேச்சை வி. சோமசுந்தர உடையார் 578 0.72% புதியவர்
சுயேச்சை எம். இளையராசன் 425 0.53% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 57 0.07% -19.59%
பதிவான வாக்குகள் 79,825 68.40% -8.30%
பதிவு செய்த வாக்காளர்கள் 118,468
தி.மு.க. இடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் -27.27%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: திருமயம்[17]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. அ. தியாகராசன் 38,630 53.20% -9.59
காங்கிரசு பி. ஆர். இராமநாதன் 24,353 33.54% -0.73
இபொக (மார்க்சிஸ்ட்) ஆர். உமாநாத் 5,470 7.53% புதியவர்
சுயேச்சை வி. சோமசுந்தரம் 3,186 4.39% புதியவர்
சுயேச்சை எ. கே. சக்திவேல் 695 0.96% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 14,277 19.66% -8.86%
பதிவான வாக்குகள் 72,615 76.70% -6.52%
பதிவு செய்த வாக்காளர்கள் 99,743
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -9.59%

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: திருமயம்[18]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக பொ. பொன்னம்பலம் 44,511 62.79% புதியவர்
காங்கிரசு வி. இராமையா 24,290 34.26% -9.31
சுயேச்சை வி. சோமசுந்த்ரம் 2,088 2.95% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 20,221 28.52% 12.61%
பதிவான வாக்குகள் 70,889 83.22% 11.59%
பதிவு செய்த வாக்காளர்கள் 89,371
காங்கிரசு இடமிருந்து திமுக பெற்றது மாற்றம் 19.21%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: திருமயம்[19]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு வி. இராமையா 28,219 43.58% -12.25
சுயேச்சை வி. பாலகிருஷ்ணன் 17,916 27.67% புதியவர்
சுதந்திரா இராம்சிறீனிவாசன் 16,915 26.12% புதியவர்
சுயேச்சை எசு. முத்து 1,703 2.63% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 10,303 15.91% -20.86%
பதிவான வாக்குகள் 64,753 71.63% 15.75%
பதிவு செய்த வாக்காளர்கள் 95,588
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் -12.25%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: திருமயம்[20]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு வி. இராமையா 28,178 55.83% +31.25
சுயேச்சை முத்துவைரவ அம்பலக்காரர் 9,619 19.06% புதியவர்
சுயேச்சை எசு. நடராஜன் சேர்வை 8,867 17.57% புதியவர்
பி.சோ.க. காசி விசுவநாதன் 3,804 7.54% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 18,559 36.77% 35.52%
பதிவான வாக்குகள் 50,468 55.88% -40.48%
பதிவு செய்த வாக்காளர்கள் 90,321
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் 31.25%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952: திருமயம்[21]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு பழனியப்பன் 37,692 24.58% புதியவர்
கிமபிக ஆண்டியப்பன் அம்பலக்காரர் 35,769 23.33% புதியவர்
தஉக சின்னையா 31,562 20.58% புதியவர்
காங்கிரசு சாம்பசிவ மூப்பன் 28,579 18.64% புதியவர்
சுயேச்சை இராஜகோபால பண்டாரத்தார் 13,178 8.59% புதியவர்
சுயேச்சை சிவசாமி இராங்கியர் 6,546 4.27% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 1,923 1.25%
பதிவான வாக்குகள் 153,326 96.36%
பதிவு செய்த வாக்காளர்கள் 159,125
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 14 Feb 2022.
  2. "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 5 மே 2014.
  3. Tamil Nadu Legislative Assembly” Who's Who 1967. Madras-9: Madras Legislative Assembly Department. December 1968. p. 182.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  4. "Statistical Report on General Election, 2011 to the Legislative Assembly of Tamil Nadu" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 2011. Retrieved 5 மே 2014.
  5. திருமயம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  6. "திருமயம் Election Result". Retrieved 2 Jul 2022.
  7. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
  8. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  9. Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
  10. Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
  11. Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  12. Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  13. Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  14. Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 Jan 2012. Retrieved 19 April 2009.
  15. Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  16. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
  17. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  18. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
  19. Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
  20. Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.
  21. Election Commission of India. "Statistical Report on General Election 1951" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.