- பாலக்காடு சட்டமன்றத் தொகுதியுடன் குழப்பிக் கொள்ளாதீர்.
பாலக்கோடு தர்மபுரி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2.35 இலட்சம் ஆகும்.[1]
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]
பஞ்சப்பள்ளி, பெரியானூர், நாமண்டஹள்ளி, சின்னகவுண்டனஹள்ளி,
சூடனூர், கும்மனூர், ஜிட்டாண்டஹள்ளி, மகேந்திரமங்கலம்,
மாரவாடி, தெம்மாராயனஹள்ளி, முறுக்கல்நத்தம்,
பிக்கனஹள்ளி, கருக்கனஹள்ளி, வெலகலஹள்ளி, ஜக்கசமுத்திரம்,
கித்தனஹள்ளி, சிக்கடொர்ணபெட்டம், சாமனூர், போடிகுத்தலப்பள்ளி,
அதிமுட்லு, கெண்டனஹள்ளி, மாரண்டஹள்ளி, சென்னமேனஹள்ளி,
சிக்கமரந்தஹள்ளி, செங்கபசுவந்தலர், பி.செட்டிகல்லி,
தண்டுகாரனஹள்ளி, அண்ணாமலைஹள்ளி, ஹனுமந்தபுரம்,
எலுமிச்சனஹள்ளி, முக்குளம், கும்பரஹள்ளி, பச்சிகனப்பள்ளி,
கெரகோடஹள்ளி, காரிமங்கலம், பொம்மஹள்ளி, நரியனஹள்ளி,
புலிக்கல், கொண்டச்சமனஹள்ளி, சிக்கர்தனஹள்ளி, ஜெர்டலார்,
கரகடஹள்ளி, பாலக்கோடு, போலபாகுதனஹள்ளி,
கோட்டுமாறனஹள்ளி, நாகனம்பட்டி, பெரியனஹள்ளி, அடிலம்,
திண்டல், தெல்லனஹள்ளி, பண்டாரஹள்ளி, முருக்கம்பட்டி,
இந்தமங்கலம், மொளப்பனஹள்ளி, பூனத்தனஹள்ளி,
சென்நாராயணஹள்ளி, தொன்னஹள்ளி, பைசுஹள்ளி, கனவேனஹள்ளி,
நல்லூர், புடிஹள்ளி, பெலமரனஹள்ளி, திருமால்வாடி, பெவுஹள்ளி,
சிரேனஹள்ளி, எர்ரகுட்டஹள்ளி, பொப்பிடி, எருடுகுட்டஹள்ளி,
எர்ரணஹள்ளி, குஜ்ஜரஹள்ளி, உப்பரஹள்ளி, ரெங்கம்பட்டி மற்றும்
சீரந்தபுரம் கிராமங்கள்.
மாரண்டஹள்ளி (பேரூராட்சி), கரியமங்கலம் (பேரூராட்சி) மற்றும் பாலக்கோடு (பேரூராட்சி).
[2]
- 1977ல் திமுகவின் பி. எம். முனுசாமி கவுண்டர் 17507 (26.21%) & காங்கிரசின் எம். டி. நாராயணசாமி 8266 (12.37%) வாக்குகளும் பெற்றனர்.
- 1989 ல் காங்கிரசின் பி. தீர்த்தராமன் 16440 (17.15%) & அதிமுக ஜானகி அணியின் டி. எம். நாகராஜன் 7430 (7.75%) வாக்குகளும் பெற்றனர்.
- 1991ல் பாமகவின் கே. மன்னன் 12423 (12.23%) வாக்குகள் பெற்றார்.
- 1996ல் பாமகவின் கே. மன்னன் 13909 (12.16%) வாக்குகள் பெற்றார்.
- 2006ல் தேமுதிகவின் பி. விஜயசங்கர் 11882 வாக்குகள் பெற்றார்.
2016 சட்டமன்றத் தேர்தல்
[தொகு]
வாக்காளர் எண்ணிக்கை
[தொகு]
, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள்
|
பெண்கள்
|
மூன்றாம் பாலினத்தவர்
|
மொத்தம்
|
|
|
|
|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
[தொகு]
|
ஆண்கள்
|
பெண்கள்
|
மொத்தம்
|
வேட்புமனு தாக்கல் செய்தோர்
|
|
|
|
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
|
|
|
|
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
|
|
|
|
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்[5]
|
15
|
0
|
15
|
2011 வாக்குப்பதிவு சதவீதம்
|
2016 வாக்குப்பதிவு சதவீதம்
|
வித்தியாசம்
|
%
|
%
|
↑ %
|
வாக்களித்த ஆண்கள் |
வாக்களித்த பெண்கள் |
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் |
மொத்தம் |
வாக்களித்த ஆண்கள் சதவீதம் |
வாக்களித்த பெண்கள் சதவீதம் |
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் |
மொத்த சதவீதம்
|
|
|
|
|
% |
% |
% |
%
|
நோட்டா வாக்களித்தவர்கள்
|
நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
|
1880
|
1%
|
எண் 057 - பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி
|
மொத்த செல்லுபடியாகும் வாக்குகள்
|
1,88,767
|
வ. எண் |
வேட்பாளர் பெயர் |
கட்சி |
வாக்குகள் |
விழுக்காடு
|
1 |
கா. ப. அன்பழகன் |
அதிமுக |
76143 |
40.34
|
2 |
பா. கே. முருகன் |
திமுக |
70160 |
37.17
|
3 |
கு. மன்னன் |
பாமக |
31612 |
16.75
|
4 |
கி. கோ. காவேரிவர்மன் |
தேமுதிக |
4915 |
2.6
|
5 |
அனைவருக்கும் எதிரான வாக்கு |
நோட்டா |
1880 |
1
|
6 |
கோ. சந்திரசேகரன் |
இமமாக |
536 |
0.28
|
7 |
சி. வெங்கடேசன் |
நாதக |
503 |
0.27
|
8 |
பி. நஞ்சப்பன் |
இஜக |
463 |
0.25
|
9 |
எஸ். கோவிந்தராசன் |
சுயேட்சை |
430 |
0.23
|
10 |
சு. சிவகுமார் |
தமக |
397 |
0.21
|
11 |
பொ. பெருமாள் |
பசக |
3137 |
0.18
|
12 |
பெ. கிருஷ்ணமூர்த்தி |
சுயேட்சை |
334 |
0.18
|
13 |
கே. ஜி. முருகன் |
சுயேட்சை |
325 |
0.17
|
14 |
எம். பச்சையப்பன் |
சுயேட்சை |
302 |
0.16
|
15 |
தி. சிவகுமார் |
கொமதேக |
257 |
0.14
|
16 |
ஏ. அன்பழகன் |
சுயேட்சை |
173 |
0.09
|