இலட்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஒரு இலட்சம் (Lakh) என்பது, எண்ணிக்கையில் நூறு ஆயிரங்களுக்கு சமமாகும். நூறு இலட்சங்கள் சேர்ந்து ஒரு கோடியாகும், இது, இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் பழங்கால எண்ணிக்கை முறையாகும். இம்முறையில் எண்களை எழுதும் போது, எண்களுக்கு இடையே தடுப்பான்களை பயன் படுத்தும் இடங்களும் மாறுபடுகின்றன.

இலட்சம் என்பதற்கு பதிலாக இலகாரம்[1] என்று எழுதல் தூய தமிழ் என்று கருதப்படுகிறது.

எடுத்துக்காட்டு[தொகு]

அயல் நாடுகளில் 3 மில்லியனை 3,000,000 என எழுதுவர். இதுவே இலட்ச அடிப்படையில் எழுதும் பொழுது, 30,00,000 என எழுதப்படும்.

எடுகோள்[தொகு]

  1. சென்னைப் பேரகரமுதலி - இலகாரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலட்சம்&oldid=1341448" இருந்து மீள்விக்கப்பட்டது