அந்தியூர் (சட்டமன்றத் தொகுதி)
அந்தியூர் | |
---|---|
![]() | |
தொகுதி பற்றிய தகவல்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | ஈரோடு |
மக்களவைத் தொகுதி | திருப்பூர் |
மொத்த வாக்காளர்கள் | 2,19,551[1] |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் | அ. கோ. வெங்கடாசலம் |
கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
அந்தியூர் சட்டமன்றத் தொகுதி ஈரோடு மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[தொகு]
- கோபிசெட்டிபாளையம் வட்டம் (பகுதி)
புஞ்சைதுறைம்பாளையம், கொண்டைபாளையம், கனக்கம்பாளையம், பெருமுகை, சவண்டப்பூர்,அம்மாபாளையம், மேவாணி, பெருந்தலையூர், கூகலூர், புதுக்கரை, நஞ்சைபுளியம்பட்டி, பொலவக்காளிபாளையம், கடுக்கம்பாளையம் மற்றும் சந்தராபுரம் கிராமங்கள்.
வாணிப்புத்தூர் (பேரூராட்சி), கூகலூர் (பேரூராட்சி), மற்றும் பி.மேட்டுப்பாளையம் (பேரூராட்சி).
பவானி வட்டம் (பகுதி)
பர்கூர், கொமராயனூர், புதுர்ர், சென்னம்பட்டி, எண்னமங்கலம், சங்கரபாளையம், அந்தியூர், நகலூர், குப்பாண்டாம்பாளையம், பிரம்மதேசம், பச்சாம்பாளையம், கெட்டிசமுத்திரம், மாத்தூர், வெள்ளித்திருப்பூர், வேம்பத்தி, மூங்கில்பட்டி, கீழ்வாணி மற்றும் கூத்தம்பூண்டி கிராமங்கள்.
அந்தியூர் (பேரூராட்சி) மற்றும் அத்தாணி (பேரூராட்சி). [2]
வெற்றி பெற்றவர்கள்[தொகு]
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1962 | பெருமாள்ராஜு | காங்கிரசு | 22533 | 56.01 | காளிமுத்து | திமுக | 11984 | 29.79 |
1967 | ஈ. எம். நடராசன் | திமுக | 34877 | 55.99 | குருமூர்த்தி | காங்கிரசு | 27409 | 44.01 |
1971 | ஈ. எம். நடராசன் | திமுக | 32691 | 56.79 | க. ச. நஞ்சப்பன் | சுதந்திரா | 22 | 2.2 |
1977 | ப. குருசாமி | அதிமுக | 23950 | 42.46 | எ. பழனி | ஜனதா | 11423 | 20.25 |
1980 | ப. குருசாமி | அதிமுக | 34498 | 57.06 | வடிவேல் | திமுக | 20662 | 34.17 |
1984 | உ. பி. மாதையன் | அதிமுக | 53825 | 69.75 | ச. லட்சுமி | திமுக | 22479 | 29.13 |
1989 | வி. பெரியசாமி | அதிமுக (ஜெ) | 26702 | 37.31 | க. இராமசாமி | திமுக | 24740 | 34.57 |
1991 | வி. பெரியசாமி | அதிமுக | 52592 | 59.68 | இராதாருக்மணி | திமுக | 21530 | 24.43 |
1996 | ப. செல்வராசு | திமுக | 52535 | 52.97 | ம. சுப்பிரமணியம் | அதிமுக | 27541 | 27.77 |
2001 | எஸ்.ஆர்.கிருஷ்ணன் | பாமக | 53436 | 54.38 | ப. செல்வராசு | திமுக | 35374 | 36 |
2006 | ச. குருசாமி | திமுக | 57043 | --- | ம. சுப்பிரமணியம் | அதிமுக | 37300 | --- |
2011 | ச. ச. ரமணிதரன் | அதிமுக | 78496 | பெ. ராஜா | திமுக | 53242 | ||
2016 | கே. இரா. இராஜகிருஷ்ணன் | அதிமுக | 71575 | அ. கோ. வெங்கடாச்சலம் | திமுக | 66263 | ||
2021 | அ. கோ. வெங்கடாசலம் | திமுக | 79096 | கே. எஸ். சண்முகவேல் | அதிமுக | 77824 |
- 1977இல் திமுகவின் வி. பி. பழனியம்மாள் 10099 (17.90%) & காங்கிரசின், கே. சி. ராசு 9080 (16.10%) வாக்குகளும் பெற்றனர்.
- 1989இல் காங்கிரசின் வி. சிதம்பரம் 8199 (11.46%) & அதிமுக ஜானகி அணியின் யு. பி. மாத்தையன் 8071 (11.28%) வாக்குகளும் பெற்றனர்.
- 1991இல் பாமக-வின் எம். கருப்பன் 13179 (14.96%) வாக்குகள் பெற்றார்.
- 1996இல் பாமகவின் சிவகாமி 13924 (14.04%) வாக்குகள் பெற்றார்.
- 2006இல் தேமுதிகவின் பி. ஜெகதீசுவரன் 11574 வாக்குகள் பெற்றார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Form 21E (Return of Election)" (PDF). 22 Dec 2021 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 1 Feb 2022 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 25 டிசம்பர் 2015 அன்று பார்க்கப்பட்டது.
2001 அந்தியூர் சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் அந்தியூர் ப.செல்வராஜ் அவர்களை பாமக வேட்பாளர் எஸ்.ஆர்.கிருஷ்ணன் 20ஆயிரம் வாக்குகள் வித்தியாத்தில் வெற்றிபெற்றார்.