ப. குருசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ப. குருசாமி (P. Guruswamy) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1977 மற்றும் 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் அந்தியூர் தொகுதியிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள் [தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ப._குருசாமி&oldid=3507673" இலிருந்து மீள்விக்கப்பட்டது