அ. கோ. வெங்கடாசலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அ. கோ. வெங்கடாசலம்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு
பதவியில் உள்ளார்
பதவியில்
12 மே 2021
முன்னையவர்கே. எசு. சண்முகவேல்
தொகுதிஅந்தியூர்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்

அ. கோ. வெங்கடாசலம் (A. G. Venkatachalam) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியினைச் சேர்ந்தவர். இவர் அரசு ஆடவர் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியினை முடித்துள்ளார். வெங்கடாசலம் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு 2021-ல் நடைபெற்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக அந்தியூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

போட்டியிட்ட தேர்தல்கள்[தொகு]

தேர்தல் தொகுதி கட்சி முடிவ வாக்கு (%) இரண்டாம் இடம் கட்சீ வாக்கு (%) Ref.
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அந்தியூர் தி.மு.க வெற்றி 44.84 கே.எஸ்.சண்முகவேல் அதிமுக 44.12% [1]
2016 தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல் அந்தியூர் தி.மு.க தோல்வி 39.07 இ.எம்.ஆர்.ராஜா என்கிற ராஜகிருஷ்ணன். கே.ஆர் அதிமுக 42.21% [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 24 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 2 May 2022.
  2. "Anthiyur Election Result". பார்க்கப்பட்ட நாள் 2 May 2022.
  3. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. பார்க்கப்பட்ட நாள் 30 Apr 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._கோ._வெங்கடாசலம்&oldid=3487309" இலிருந்து மீள்விக்கப்பட்டது