ச. ச. ரமணிதரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ச. ச. ரமணிதரன் (S. S. Ramanitharan) ஓர் தமிழக அரசியல்வாதியாவார். இவர் கோபிச்செட்டிப்பாளையம் தாலுகா சவண்டப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர். 2011 தமிழ்நாடு சட்டபேரவை தேர்தலில் அந்தியூர் தொகுதியிலிருந்து அதிமுக சார்பில் தமிழகச் சட்டபேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1] இதற்கு முன்னர் இவர் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் இருந்து 2011 தமிழ்நாடு சட்டபேரவை தேர்தலில் வெற்றி பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2011". தமிழக அரசு விவர தொகுப்பு அகராதி.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ச._ச._ரமணிதரன்&oldid=2306711" இருந்து மீள்விக்கப்பட்டது