உள்ளடக்கத்துக்குச் செல்

வீரபாண்டி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வீரபாண்டி (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வீரபாண்டி
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 91
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சேலம்
மக்களவைத் தொகுதிசேலம்
நிறுவப்பட்டது1957
மொத்த வாக்காளர்கள்2,60,064[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி அ.இ.அ.தி.மு.க.  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

வீரபாண்டி சட்டமன்றத் தொகுதி (Veerapandi Assembly constituency), தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்ற தொகுதியாகும். [2]

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

[தொகு]
  • சேலம் வட்டம் (பகுதி)

கீரபாப்பம்பாடி, மஜிராகொல்லப்பட்டி, வட்டமுத்தாம்பட்டி, மல்லராவுத்தம்பட்டி, பூமாண்டப்பட்டி, மூடுதுறை குள்ளன்பட்டி, சித்தனூர் கொல்லப்பட்டி, அரியாகவுண்டன்பட்டி, முருங்கப்பட்டி, நாயக்கன்பட்டி, நல்லாம்பட்டி, திருமலைகிரி, வட்டமுத்தம்பட்டி, ஆண்டிப்பட்டி சௌதாபுரம், எருமாபாளையம், புத்தூர் அக்ரஹாரம், கொத்தனூர், பெருமாம்பட்டி, தும்பாத்தூலிப்பட்டி, பெத்தம்பட்டி, இலகுவன்பட்டி, பெருமாகவுண்டம்பட்டி, இராமாபுரம், ரெட்டிப்பட்டி, கல்பாரைப்பட்டி, சவம்பாளையம், பெரியசீரகாபாடி, சின்னசீரகாபாடி, வீரபாண்டி, அரியாம்பாளையம், உத்தம சோழபுரம், அக்ரஹாரபூலாவரி, அட்டவனபூலாவரி, தம்மநாயக்கன்பட்டி, நிலவாரபட்டி, ஜருகுமலை, ஜல்லூத்துப்பட்டி, கெஜல்நாயக்கன்பட்டி, நாலிக்கல்பட்டி, பாரப்பட்டி, எர்ருசன்னம்பட்டி, சித்தனேரி, அக்கரைபாளையம், பாலம்பட்டி, நல்லராயம்பட்டி, கொம்படிபட்டி, ஆனைகுட்டப்பட்டி, வேம்படிதாளம், செல்லியம்பாளையம், சேனைபாளையம், எட்டிமநாயக்கம்பட்டி, ராக்கிப்பட்டி, கடத்தூர் அக்ரஹாரம், பொத்தாம்பட்டி, ராஜ்பாளையம், நையினாம்பட்டி, மருளையம்பாளையம், சென்னகிரி, பைரோஜி, வாணியம்பாடி, ஏர்வாடி பெத்தாம்பட்டி, பசுவனத்தம்பட்டி, வாழகுட்டப்பட்டி, எருமநாயக்கன்பாளையம், மூக்குத்திபாளையம், அம்மாபாளையம், சந்தியூர், சந்தியூர் ஆட்டையாம்பட்டி, பள்ளித்தெருபட்டி,நல்லியாம்புதூர், திப்பம்பட்டி, குரால்நத்தம், கோணமடுவு, வடப்பட்டி, நூலாத்துக்கோம்பை, சாம்பகுட்டப்பட்டி, அடிமலைப்பட்டி, தும்பல்பட்டி மற்றும் கம்மாளப்பட்டி கிராமங்கள்.

  • பனமரத்துப்பட்டி (பேரூராட்சி), மல்லூர் (பேரூராட்சி), இளம்பிள்ளை (பேரூராட்சி), மற்றும் ஆட்டையாம்பட்டி (பேரூராட்சி), மாரமங்கலத்துப்பட்டி (சென்சஸ் டவுன்), கொண்டலாம்பட்டி (சென்சஸ் டவுன்), நெய்க்காரப்பட்டி (சென்சஸ் டவுன்) மற்றும் பாப்பாரப்பட்டி (சென்சஸ் டவுன்).

[3]

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1957எம். ஆர். கந்தசாமி முதலியார்காங்கிரசு2126455.21செல்லையா.சுயேச்சை1176530.54
1962எஸ். ஆறுமுகம்திமுக3084054.78எ. மாரியப்பன்காங்கிரசு2217139.39
1967எஸ். ஆறுமுகம்திமுக4268153.70என். எஸ். சுந்தரராஜன்காங்கிரசு2187633.89
1971எஸ். ஆறுமுகம்திமுக4136962.23டி. வி. திருமலைகாங்கிரசு (ஸ்தாபன)1844940.79
1977பெ. வேங்கா கவுண்டர்அதிமுக3192044.87எம். முத்துசாமிதிமுக1814425.50
1980ப. விஜயலட்சுமிஅதிமுக5103457.95கே. பி. சீனிவாசன்திமுக3506139.81
1984ப. விஜயலட்சுமிஅதிமுக6160963.70சுப்ரமணியம்திமுக3354934.69
1989பெ. வெங்கடாசலம்திமுக3604034.53எஸ். கே. செல்வம்அதிமுக(ஜெ)3189930.56
1991க. அர்ஜுனன்அதிமுக7972568.12பி. வெங்கடாசலம்திமுக2345120.04
1996வீரபாண்டி எஸ். ஆறுமுகம்திமுக7556354.34கே. அர்ச்சுனன்அதிமுக5441239.13
2001எஸ். கே. செல்வம்அதிமுக8565758.38எஸ். ஆறுமுகம்திமுக5564537.92
2006வீரபாண்டி ஆ. இராசேந்திரன்திமுக90477--விஜயலட்சுமி பழனிசாமிஅதிமுக88839--
2011எஸ். கே. செல்வம்அதிமுக100155ராஜேந்திரன்திமுக73657
2016ப. மனோன்மணிஅதிமுக94792--வீரபாண்டி ஆ. இராசேந்திரன்திமுக80311--
2021மு. இராஜமுத்துஅதிமுக111682--அ. கா. தருண்திமுக91787--
  1. 1977ல் காங்கிரசின் டி. வி. திருமலை 10777 (15.15%) & ஜனதாவின் பி. சி. குழந்தைவேலு 9898(13.91%) வாக்குகளும் பெற்றனர்.
  2. 1989ல் காங்கிரசின் கே. மாரியப்பன் 20291 (19.44%) வாக்குகள் பெற்றார். அதிமுக ஜானகி அணியின் பி. விஜயலட்சுமி 10635 (10.19%) வாக்குகள் பெற்றார்
  3. 1991ல் பாமகவின் எம். சின்னப்பன் 11799 (10.08%) வாக்குகள் பெற்றார்.
  4. 1996ல் பாமகவின் எம். சின்னப்பன் 6303 (4.53%) வாக்குகள் பெற்றார்.
  5. 2006 தேமுதிகவின் எஸ். சேலம் கோவிந்தராஜ் 28254 வாக்குகள் பெற்றார்.

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றிபெற்றவர் வாக்கு விகிதம்
2021
50.24%
2016
45.86%
2011
55.73%
2006
42.51%
2001
58.38%
1996
54.34%
1991
68.12%
1989
34.53%
1984
63.70%
1980
57.95%
1977
44.87%
1971
62.23%
1967
66.11%
1962
54.78%
1957
55.21%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: வீரபாண்டி[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. மு. இராஜமுத்து 111,682 50.24% +4.39
தி.மு.க. எ. கே. தருண் 91,787 41.29% +2.44
நாதக எசு. ராஜசேகர் 9,806 4.41% +3.81
அ.ம.மு.க. எஸ். கே. செல்வம் 4,986 2.24% புதியவர்
நோட்டா நோட்டா 1,409 0.63% -0.73
இஜக ஆர். அமுதா 1,302 0.59% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 19,895 8.95% 1.94%
பதிவான வாக்குகள் 222,293 85.48% -0.92%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1063 0.48%
பதிவு செய்த வாக்காளர்கள் 260,064
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 4.39%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: வீரபாண்டி[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. ப. மனோன்மணி 94,792 45.86% -9.87
தி.மு.க. எ. ராஜேந்திரன் 80,311 38.85% -2.13
பாமக எ. ஆர். பி. சாம்ராஜ் 17,218 8.33% புதியவர்
இபொக எ. மோகன் 6,483 3.14% புதியவர்
நோட்டா நோட்டா 2,828 1.37% புதியவர்
நாதக எம். சசிகுமார் 1,233 0.60% புதியவர்
கொ.ம.தே.க. கே. பி. காமராஜ் 1,198 0.58% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 14,481 7.01% -7.74%
பதிவான வாக்குகள் 206,718 86.40% -2.73%
பதிவு செய்த வாக்காளர்கள் 239,268
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -9.87%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: வீரபாண்டி[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. எஸ். கே. செல்வம் 100,155 55.73% +13.99
தி.மு.க. எ. ராஜேந்திரன் 73,657 40.98% -1.53
சுயேச்சை எம். வைத்தி 1,558 0.87% புதியவர்
சுயேச்சை கே. தமிழரசன் 1,355 0.75% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 26,498 14.74% 13.97%
பதிவான வாக்குகள் 179,729 89.12% 9.95%
பதிவு செய்த வாக்காளர்கள் 201,660
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 13.22%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: வீரபாண்டி[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. வீரபாண்டி ஆ. இராசேந்திரன் 90,477 42.51% +4.59
அ.இ.அ.தி.மு.க. ப. விஜயலட்சுமி பழனிசாமி 88,839 41.74% -16.64
தேமுதிக கோவிந்ராஜ் 28,254 13.27% புதியவர்
பா.ஜ.க எ. அண்ணாதுரை 1,576 0.74% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 1,638 0.77% -19.68%
பதிவான வாக்குகள் 212,846 79.18% 8.14%
பதிவு செய்த வாக்காளர்கள் 268,821
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -15.87%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: வீரபாண்டி[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. எஸ். கே. செல்வம் 85,657 58.38% +19.25
தி.மு.க. வீரபாண்டி எஸ். ஆறுமுகம் 55,645 37.92% -16.42
மதிமுக எ. அன்புராஜேந்திரன் 1,318 0.90% -0.37
சுயேச்சை எசு. அமிர்தலிங்கம் 1,067 0.73% புதியவர்
சுயேச்சை வி. நேருராஜன் 962 0.66% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 30,012 20.45% 5.24%
பதிவான வாக்குகள் 146,733 71.03% 2.12%
பதிவு செய்த வாக்காளர்கள் 206,595
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 4.04%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: வீரபாண்டி[9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. வீரபாண்டி எஸ். ஆறுமுகம் 75,563 54.34% +34.3
அ.இ.அ.தி.மு.க. க. அர்ஜுனன் 54,412 39.13% -28.99
பாமக எம். சின்னப்பன் 6,303 4.53% புதியவர்
மதிமுக அன்பு ராஜேந்திரன் 1,760 1.27% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 21,151 15.21% -32.88%
பதிவான வாக்குகள் 139,054 68.92% 6.83%
பதிவு செய்த வாக்காளர்கள் 210,273
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -13.78%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: வீரபாண்டி[10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. க. அர்ஜுனன் 79,725 68.12% +37.56
தி.மு.க. பி. வெங்கடாசலம் 23,451 20.04% -14.49
பாமக எம். சின்னப்பன் 11,799 10.08% புதியவர்
ஜனதா கட்சி பி. பழனியப்பன் 798 0.68% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 56,274 48.09% 44.12%
பதிவான வாக்குகள் 117,028 62.09% -1.25%
பதிவு செய்த வாக்காளர்கள் 194,734
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 33.59%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: வீரபாண்டி[11]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. பெ. வெங்கடாசலம் 36,040 34.53% -0.16
அ.இ.அ.தி.மு.க. எஸ். கே. செல்வம் 31,899 30.56% -33.14
காங்கிரசு கே. மாரியப்பன் 20,291 19.44% புதியவர்
அ.இ.அ.தி.மு.க. ப. விஜயலட்சுமி 10,635 10.19% -53.52
சுயேச்சை எம். ஜி. சி. பிரபாகர் 2,300 2.20% புதியவர்
சுயேச்சை என். கிருஷ்ணமூர்த்தி 1,618 1.55% புதியவர்
சுயேச்சை எம். கோவிந்தன் 673 0.64% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 4,141 3.97% -25.05%
பதிவான வாக்குகள் 104,369 63.34% -8.81%
பதிவு செய்த வாக்காளர்கள் 168,878
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -29.17%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: வீரபாண்டி[12]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. ப. விஜயலட்சுமி 61,609 63.70% +5.75
தி.மு.க. சுப்பிரமணியம் 33,549 34.69% -5.12
சுயேச்சை சி. ராஜா 552 0.57% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 28,060 29.01% 10.88%
பதிவான வாக்குகள் 96,710 72.15% 1.15%
பதிவு செய்த வாக்காளர்கள் 141,355
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 5.75%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: வீரபாண்டி[13]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. ப. விஜயலட்சுமி 51,034 57.95% +13.08
தி.மு.க. கே. பி. சிறீனிவாசன் 35,061 39.81% +14.31
ஜனதா கட்சி எம். எம். நல்லதம்பி 1,331 1.51% புதியவர்
சுயேச்சை டி. கே. தங்கவேல் 508 0.58% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 15,973 18.14% -1.23%
பதிவான வாக்குகள் 88,061 71.00% 9.83%
பதிவு செய்த வாக்காளர்கள் 125,608
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 13.08%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: வீரபாண்டி[14]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. பெ. வேங்கா கவுண்டர் 31,920 44.87% புதியவர்
தி.மு.க. எம். முத்துசாமி 18,144 25.50% -36.72
காங்கிரசு டி. வி. திருமலை 10,777 15.15% -12.6
ஜனதா கட்சி பி. சி. குழந்தைவேலு 9,898 13.91% புதியவர்
சுயேச்சை ஆர். விருப்பண்ணன் 401 0.56% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 13,776 19.36% -15.11%
பதிவான வாக்குகள் 71,140 61.17% -6.99%
பதிவு செய்த வாக்காளர்கள் 117,964
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் -17.36%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: வீரபாண்டி[15]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. வீரபாண்டி எஸ். ஆறுமுகம் 41,369 62.23% -3.88
காங்கிரசு டி. வி. திருமலை 18,449 27.75% -6.13
இபொக (மார்க்சிஸ்ட்) கே. ரங்கநாதன் 4,221 6.35% புதியவர்
சுயேச்சை எம். மலைக்கொழுந்து பிள்ளை 2,440 3.67% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 22,920 34.48% 2.25%
பதிவான வாக்குகள் 66,479 68.16% -4.92%
பதிவு செய்த வாக்காளர்கள் 101,883
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -3.88%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: வீரபாண்டி[16]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. வீரபாண்டி எஸ். ஆறுமுகம் 42,681 66.11% +11.33
காங்கிரசு என். எசு. சுந்தரராஜன் 21,876 33.89% -5.5
வெற்றி வாக்கு வேறுபாடு 20,805 32.23% 16.83%
பதிவான வாக்குகள் 64,557 73.08% 0.73%
பதிவு செய்த வாக்காளர்கள் 90,758
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 11.33%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: வீரபாண்டி[17]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. வீரபாண்டி எஸ். ஆறுமுகம் 30,840 54.78% புதியவர்
காங்கிரசு எ. மாரியப்பன் 22,171 39.39% -15.82
சுயேச்சை வி. சித்தாசெட்டி 1,450 2.58% புதியவர்
சுயேச்சை கே. சின்னத்தம்பி 937 1.66% புதியவர்
சுயேச்சை கே. சாமுவேல் 895 1.59% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 8,669 15.40% -9.26%
பதிவான வாக்குகள் 56,293 72.35% 20.62%
பதிவு செய்த வாக்காளர்கள் 80,507
காங்கிரசு இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -0.42%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: வீரபாண்டி[18]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு எம். ஆர். கந்தசாமி முதலியார் 21,264 55.21% புதியவர்
சுயேச்சை செல்லையா 11,765 30.54% புதியவர்
சுயேச்சை கே. வி. பழனிசாமி 2,838 7.37% புதியவர்
சுயேச்சை சண்முக முதலி 1,589 4.13% புதியவர்
சுயேச்சை முத்துசாமி கோனார் 1,062 2.76% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 9,499 24.66%
பதிவான வாக்குகள் 38,518 51.74%
பதிவு செய்த வாக்காளர்கள் 74,451
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 23 December 2021. Retrieved 28 Jan 2022.
  2. 2021-இல் வீரபாண்டி தொகுதி நிலவரம்
  3. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 31 சனவரி 2016.
  4. "வீரபாண்டி Election Result". Retrieved 2 Jul 2022.
  5. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 April 2022. Retrieved 30 Apr 2022.
  6. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  7. Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 12 May 2006.
  8. Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
  9. Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  10. Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  11. Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  12. Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 January 2012. Retrieved 19 April 2009.
  13. Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  14. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  15. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  16. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
  17. Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 19 April 2009.
  18. Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2015-07-26.