அவினாசி சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
(அவிநாசி (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| அவினாசி | |
|---|---|
| இந்தியத் தேர்தல் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருப்பூர் |
| மக்களவைத் தொகுதி | நீலகிரி |
| மொத்த வாக்காளர்கள் | 2,80,560[1] |
| ஒதுக்கீடு | பட்டியலில் சாதியினர் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 17-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | அ.இ.அ.தி.மு.க. |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
அவினாசி சட்டமன்றத் தொகுதி, தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், (Avanashi Assembly constituency) திருப்பூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]திருமுருகன்பூண்டி நகராட்சி
அவிநாசி பேரூராட்சி
ஊராட்சிகள்
சேவூர், பொங்கலூர், ஆலத்தூர், மாங்கரைசலவை பாளையம், குட்டகம், போத்தம் பாளையம், புலிப்பார், தாதனூர், புஞ்சை தாமரை குளம், வடுகப் பாளையம், பாப்பன் குளம், சேவூர், தண்டுக்காரன் பாளையம், முரியாண்டம் பாளையம், கனூர், ராமநாதபுரம், வேட்டுவப் பாளையம், நம்பியம் பாளையம், கருவலூர், உப்பிலிப் பாளையம், தெக்கலூர், செம்பிய நல்லூர், வேலாயுதம் பாளையம், புதுப்பாளையம், கணியம்பூண்டி, ராக்கிப் பாளையம், பழங்கரை, கருமா பாளையம், சின்னாரி பாளையம், நடுவச்சேரி, அய்யம் பாளையம், துலக்காமுத்தூர், குப்பாண்டம் பாளையம்,
அவிநாசி வட்டம்[2].
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1957 | கே. மாரப்பக் கவுண்டர் | காங்கிரசு | 20,716 | 60.25 | கருப்ப கவுண்டர் | சுயேச்சை | 13,670 | 39.75 |
| 1962 | கே. மாரப்பக் கவுண்டர் | காங்கிரசு | 27,009 | 53.02 | எம். பொன்னுசாமி | சுதந்திரா | 12,196 | 23.94 |
| 1967 | இரா. கிருஷ்ணசாமி கவுண்டர் | சுதந்திராக் கட்சி | 31,927 | 54.36 | கே. எம். கவுண்டர் | காங்கிரசு | 26,808 | 45.64 |
| 1971 | தி. ஓ. பெரியசாமி | திமுக | 29,356 | 49.90 | கே. தங்கவேலு | திமுக | 28,637 | 48.68 |
| 1977 | சொ. நா. பழனிசாமி | காங்கிரசு | 22,550 | 32.26 | ஆர். அண்ணாநம்பி | அதிமுக | 20,803 | 29.76 |
| 1980 | மா. ஆறுமுகம் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 33,294 | 54.22 | எஸ். என். பழனிசாமி | காங்கிரசு | 23,623 | 38.47 |
| 1984 | பி. இலட்சுமி | அதிமுக | 58,677 | 67.30 | எம். ஆறுமுகம் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 24,504 | 28.11 |
| 1989 | இரா. அண்ணாநம்பி | அதிமுக (ஜெ) | 33,964 | 32.60 | சி. டி. தண்டபாணி | திமுக | 31,806 | 30.53 |
| 1991 | மு. சீனியம்மாள் | அதிமுக | 69,774 | 69.67 | எம். ஆறுமுகம் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 23,625 | 23.59 |
| 1996 | ஜி. இளங்கோ | திமுக | 66,006 | 56.53 | எம். தியாகராசன் | அதிமுக | 39,549 | 33.87 |
| 2001 | சு. மகாலிங்கம் | அதிமுக | 59,571 | 48.20 | எம். மோகன் குமார் | சுயேச்சை | 38,559 | 31.20 |
| 2006 | இரா. பிரேமா | அதிமுக | 54,562 | --- | ஆறுமுகம் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 50,023 | --- |
| 2011 | ஏ. கருப்பசாமி | அதிமுக | 1,03,002 | --- | ஏ.ஆர்.நடராஜன் | காங்கிரசு | 61,831 | --- |
| 2016 | ப. தனபால் | அதிமுக | 93,366 | 48.11 | இ. ஆனந்தன் | திமுக | 62,692 | 32.30 |
| 2021 | ப. தனபால் | அதிமுக | 1,16,674 | 55.16 | இரா. அதியமான் | திமுக | 65,513 | 31.22[3] |
- 1977 இல் ஜனதா கட்சியின் பி. பெருமாள் 15,119 (21.63%) & திமுகவின் பி. சின்னான் 9431 (13.49%) வாக்குகளும் பெற்றனர்.
- 1989 இல் காங்கிரசின் எசு. என். பழனிசாமி 30,974 (29.73%) வாக்குகள் பெற்றார்.
- 1996 இல் மதிமுகவின் ஆர். சண்முக சுந்தரம் 7,922 (6.79%) வாக்குகள் பெற்றார்.
- 2001 இல் திமுகவின் இராதாமணி திருமூர்த்தி 17,126 (13.86%) வாக்குகள் பெற்றார்.
- 2006 இல் தேமுதிகவின் எம். ஆனந்தராசு 14,570 & சுயேட்சை வேட்பாளர் என். மோகன்ராசு 11,146 வாக்குகளும் பெற்றனர்.
நோட்டா வாக்களித்தவர்கள்
[தொகு]| தேர்தல் | நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
|---|---|---|
| 2016 சட்டமன்றத் தேர்தல் | 3,534 | % |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2021
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | ப. தனபால் | 1,17,284 | 55.78% | 7.67% | |
| தி.மு.க. | அதியமான் ராஜி | 66,382 | 31.57% | -0.73% | |
| நாதக | சோபா | 13,256 | 6.30% | 5.52% | |
| மநீம | எ. வெங்கடேசுவரன் | 8,379 | 3.99% | ||
| தேமுதிக | கே. மீரா | 2,577 | 1.23% | ||
| நோட்டா | நோட்டா | 2,372 | 1.13% | -0.69% | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 50,902 | 24.21% | 8.40% | ||
| பதிவான வாக்குகள் | 2,10,255 | 74.94% | -2.82% | ||
| நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 338 | 0.16% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 2,80,560 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | 7.67% | |||
2016
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | ப. தனபால் | 93,366 | 48.11% | -18.49% | |
| தி.மு.க. | இ. அனந்தன் | 62,692 | 32.31% | ||
| கம்யூனிஸ்டு கட்சி | மா. ஆறுமுகம் | 15,016 | 7.74% | ||
| பா.ஜ.க | சி. பெருமாள் | 8,081 | 4.16% | 0.67% | |
| கொ.ம.தே.க. | பி. பிரகதீசுவரன் | 4,373 | 2.25% | ||
| நோட்டா | நோட்டா | 3,534 | 1.82% | ||
| நாதக | பி. சுமதி | 1,514 | 0.78% | ||
| பாமக | கே. கே. மாரிமுத்து | 1,480 | 0.76% | ||
| பசக | எம். சக்திவேல் | 784 | 0.40% | ||
| சிவ சேனா | பி. ரெங்கசாமி | 671 | 0.35% | ||
| சுயேச்சை | ஆர். அருள்முருகன் | 622 | 0.32% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 30,674 | 15.81% | -23.90% | ||
| பதிவான வாக்குகள் | 1,94,062 | 77.76% | -2.48% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 2,49,571 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | -18.49% | |||
2011
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | ஏ. கருப்பசாமி | 1,03,002 | 66.60% | 26.03% | |
| காங்கிரசு | ஏ. ஆர். நடராசன் | 41,591 | 26.89% | ||
| பா.ஜ.க | ஆர். ரெங்கசாமி | 5,405 | 3.49% | ||
| சுயேச்சை | வி. ஜெயா | 2,798 | 1.81% | ||
| சுயேச்சை | ஆர். மூர்த்தி | 1,858 | 1.20% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 61,411 | 39.71% | 36.33% | ||
| பதிவான வாக்குகள் | 1,92,750 | 80.24% | 9.63% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,54,654 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | 26.03% | |||
2006
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | இரா. பிரேமா | 54,562 | 40.57% | -7.63% | |
| கம்யூனிஸ்டு கட்சி | மா. ஆறுமுகம் | 50,023 | 37.20% | ||
| தேமுதிக | எம். ஆனந்தராஜ் | 14,570 | 10.83% | ||
| சுயேச்சை | எம். மோகன்ராஜ் | 11,146 | 8.29% | ||
| பசக | பி. இராமசாமி | 1,535 | 1.14% | ||
| சுயேச்சை | கே. நயினார். | 1,021 | 0.76% | ||
| சமாஜ்வாதி கட்சி | எம். இரவிராஜ் | 684 | 0.51% | ||
| சுயேச்சை | பி. செல்லதுரை | 542 | 0.40% | ||
| சுயேச்சை | எ. கணேசன் | 393 | 0.29% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 4,539 | 3.38% | -13.63% | ||
| பதிவான வாக்குகள் | 1,34,476 | 70.61% | 4.63% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,90,450 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | -7.63% | |||
2001
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | சு. மகாலிங்கம் | 59,571 | 48.20% | 14.33% | |
| சுயேச்சை | எம். மோகன்குமார் | 38,559 | 31.20% | ||
| தி.மு.க. | இராதமணி | 17,126 | 13.86% | -42.67% | |
| மதிமுக | ஆர். அண்ணாநம்பி | 4,052 | 3.28% | -3.51% | |
| சுயேச்சை | பி. இராஜேந்திரன் | 2,597 | 2.10% | ||
| சுயேச்சை | எம். பி. செங்கோட்டையன் | 1,674 | 1.35% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 21,012 | 17.00% | -5.66% | ||
| பதிவான வாக்குகள் | 1,23,579 | 65.98% | -4.66% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,87,295 | ||||
| தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | -8.33% | |||
1996
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | ஜி. இளங்கோ | 66,006 | 56.53% | ||
| அ.இ.அ.தி.மு.க. | எம். தியாகராஜன் | 39,549 | 33.87% | -35.80% | |
| மதிமுக | ஆர். சண்முகசுந்தரம் | 7,922 | 6.79% | ||
| பா.ஜ.க | எம். பழனிசாமி | 2,042 | 1.75% | -2.74% | |
| சுயேச்சை | கே. கிருஷ்ணன் | 403 | 0.35% | ||
| சுயேச்சை | கே. நீலமலை முத்துசாமி | 320 | 0.27% | ||
| சுயேச்சை | எசு. அன்வர்ராசு | 220 | 0.19% | ||
| சுயேச்சை | கே. எம். ஜெயராஜ் | 163 | 0.14% | ||
| அதமுக | ஜி. ஆறுமுகம் | 132 | 0.11% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 26,457 | 22.66% | -23.42% | ||
| பதிவான வாக்குகள் | 1,16,757 | 70.64% | 3.69% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,76,709 | ||||
| அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | -13.14% | |||
1991
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | மு. சீனியம்மாள் | 69,774 | 69.67% | 37.07% | |
| கம்யூனிஸ்டு கட்சி | மா. ஆறுமுகம் | 23,625 | 23.59% | ||
| பா.ஜ.க | எம். பழனிசாமி | 4,493 | 4.49% | ||
| ஜனதா கட்சி | கே. எம். ஜெயராஜ் | 972 | 0.97% | ||
| தமம | எ. செல்வராஜ் | 430 | 0.43% | ||
| சுயேச்சை | பி. கண்ணையன் | 294 | 0.29% | ||
| சுயேச்சை | எம். பழனி | 283 | 0.28% | ||
| பாமக | ஆர். பழனிசாமி | 278 | 0.28% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 46,149 | 46.08% | 44.01% | ||
| பதிவான வாக்குகள் | 1,00,149 | 66.94% | -7.44% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,60,494 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | 37.07% | |||
1989
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | இரா. அண்ணாநம்பி | 33,964 | 32.60% | -34.70% | |
| தி.மு.க. | சி. டி. தண்டபானி | 31,806 | 30.53% | ||
| காங்கிரசு | எசு. என். பழனிசாமி | 30,974 | 29.73% | ||
| சுயேச்சை | கே. எசு. சந்திரசேகரன் | 5,028 | 4.83% | ||
| சுயேச்சை | கோ. கணேசன் | 1,570 | 1.51% | ||
| சுயேச்சை | என். சுப்புராஜ் | 854 | 0.82% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 2,158 | 2.07% | -37.12% | ||
| பதிவான வாக்குகள் | 1,04,196 | 74.39% | 3.04% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,44,291 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | -34.70% | |||
1984
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | பி. இலட்சுமி | 58,677 | 67.30% | ||
| கம்யூனிஸ்டு கட்சி | எம். ஆறுமுகம் | 24,504 | 28.11% | ||
| சுயேச்சை | கே. நஞ்சன் | 1,336 | 1.53% | ||
| சுயேச்சை | சி. எ. பொன்னுசாமி | 1,094 | 1.25% | ||
| சுயேச்சை | வி. இராமசாமி | 979 | 1.12% | ||
| சுயேச்சை | எ. எசு. சரசுவதி | 597 | 0.68% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 34,173 | 39.20% | 23.45% | ||
| பதிவான வாக்குகள் | 87,187 | 71.35% | 23.41% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,31,978 | ||||
| கம்யூனிஸ்டு கட்சி இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | 13.08% | |||
1980
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| கம்யூனிஸ்டு கட்சி | மா. ஆறுமுகம் | 33,294 | 54.22% | ||
| காங்கிரசு | எசு. என். பழனிசாமி | 23,623 | 38.47% | 6.21% | |
| ஜனதா கட்சி | கே. பி. பழனிசாமி | 4,492 | 7.31% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 9,671 | 15.75% | 13.25% | ||
| பதிவான வாக்குகள் | 61,409 | 47.93% | -10.29% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,30,646 | ||||
| காங்கிரசு இடமிருந்து கம்யூனிஸ்டு கட்சி பெற்றது | மாற்றம் | 21.96% | |||
1977
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | சொ. நா. பழனிசாமி | 22,550 | 32.26% | ||
| அ.இ.அ.தி.மு.க. | ஆர். அண்ணாமலை | 20,803 | 29.76% | ||
| ஜனதா கட்சி | பி. பெருமாள் | 15,119 | 21.63% | ||
| தி.மு.க. | பி. சின்னான் | 9,431 | 13.49% | -35.19% | |
| சுயேச்சை | ஜி. இளங்கோ | 1,087 | 1.55% | ||
| சுயேச்சை | டி. எசு. சின்னசாமி | 917 | 1.31% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 1,747 | 2.50% | 1.28% | ||
| பதிவான வாக்குகள் | 69,907 | 58.22% | -12.30% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,22,608 | ||||
| சுயேச்சை இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | -17.64% | |||
1971
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| சுயேச்சை | தி. ஓ. பெரியசாமி* | 29,356 | 49.90% | ||
| தி.மு.க. | கே. தங்கவேலு | 28,637 | 48.68% | ||
| சுயேச்சை | டி. பி. மருதாசலம் | 835 | 1.42% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 719 | 1.22% | -7.49% | ||
| பதிவான வாக்குகள் | 58,828 | 70.52% | -0.58% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 91,240 | ||||
| சுதந்திரா இடமிருந்து சுயேச்சை பெற்றது | மாற்றம் | -4.46% | |||
- திமுகவில் இணைந்தார்
1967
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| சுதந்திரா | இரா. கிருஷ்ணசாமி கவுண்டர் | 31,927 | 54.36% | ||
| காங்கிரசு | கே. எம். கவுண்டர் | 26,808 | 45.64% | -7.38% | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 5,119 | 8.72% | -20.36% | ||
| பதிவான வாக்குகள் | 58,735 | 71.10% | 4.37% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 87,279 | ||||
| காங்கிரசு இடமிருந்து சுதந்திரா பெற்றது | மாற்றம் | 1.34% | |||
1962
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | கே. மாரப்பக் கவுண்டர் | 27,009 | 53.02% | -7.22% | |
| சுதந்திரா | எம். பொன்னுசாமி | 12,196 | 23.94% | ||
| கம்யூனிஸ்டு கட்சி | ஐ. எம். செரிப் | 6,698 | 13.15% | ||
| தி.மு.க. | பொன்னிய கவுண்டர் | 5,037 | 9.89% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 14,813 | 29.08% | 8.59% | ||
| பதிவான வாக்குகள் | 50,940 | 66.73% | 24.61% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 80,839 | ||||
| காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | -7.22% | |||
1957
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | கே. மாரப்பக் கவுண்டர் | 20,716 | 60.25% | ||
| சுயேச்சை | கருப்ப கவுண்டர் | 13,670 | 39.75% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 7,046 | 20.49% | |||
| பதிவான வாக்குகள் | 34,386 | 42.12% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 81,634 | ||||
| காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி) | |||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 10 Feb 2022.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 22 திசம்பர் 2015.
- ↑ https://results.eci.gov.in/Result2021/ConstituencywiseS22112.htm?ac=112
- ↑ Detailes Result (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
- ↑ Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
- ↑ "2001 Tamil Nadu Election Results" (PDF). 12 May 2001. Archived from the original (PDF) on 6 October 2010.
- ↑ Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "1991 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "1989 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "1984 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "1980 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "1977 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "1971 Tamil Nadu Election Results" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). 19 April 2009. Archived from the original (PDF) on 20 March 2012.
- ↑ "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
- ↑ "Statistical Report on General Election, 1957 : To the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.