கே. மாரப்பக் கவுண்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கே. மாரப்பக் கவுண்டர் ஓர் இந்திய அரசியல்வாதி. இவர்  முன்னாள் தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். மேலும் இவர் 1957 மற்றும் 1962 -ல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்களில் அவினாசி தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] [2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._மாரப்பக்_கவுண்டர்&oldid=2342430" இருந்து மீள்விக்கப்பட்டது