காட்பாடி (சட்டமன்றத் தொகுதி)
காட்பாடி சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 40. இது அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்குள் அடங்குகிறது. ராணிப்பேட்டை, குடியாத்தம், அணைக்கட்டு, ஆரணி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளும் ஆந்திரப்பிரதேசமும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[தொகு]
- காட்பாடி வட்டம் (பகுதி):
தெங்கால், பாலேகுப்பம், கொண்டாரெட்டிபள்ளி, பொன்னை, பரமசாத்து, மாதண்டகுப்பம், கீரைசாத்து, கொல்லபள்ளி, அம்மவாரிபள்ளி, மகிமண்டலம், பெருமாள்குப்பம், எருக்கம்பட்டு, வள்ளிமலை, மேல்பாடி, முத்தரசிகுப்பம், விண்ணம்பள்ளி, கொடுக்கந்தாங்கல், இளையநல்லூர், தேம்பள்ளி, வெப்பாலை, ஸ்ரீபாதநல்லூர், குகையநல்லூர், ஏராந்தாங்கல், சேர்க்காடு, ஒட்டந்தாங்கல், கரிகிரி(சக்கராகுட்டை,கம்மவார்புதூர்,வரதராசபுரம்,கசம்), கண்டிபேடு, புதூர், செம்பராயநல்லூர், பிரம்மபுரம், சேவூர், அரும்பருத்தி, கார்ணம்பட்டு, அம்முண்டி, வண்டநந்தாங்கல், கரசமங்கலம், உண்ணாமலைசமுத்திரம், தலையாரம்பட்டு, தண்டலம்கிருஷ்ணாபுரம், விருதம்பட்டு, மற்றும் தாராபடவேடு கிராமங்கள்.
தாராபடவேடு, (பேரூராட்சி), கழிஞ்சூர் (பேரூராட்சி), காட்பாடி (பேரூராட்சி), காங்கேயநல்லூர் (சென்சஸ் டவுன்), காந்திநகர் (காட்பாடி விரிவாக்கம்) (பேரூராட்சி) திருவலம் (பேரூராட்சி) மற்றும் சேனூர் (சென்சஸ் டவுன்),
- வேலூர் வட்டம் (பகுதி)
செம்பாக்கம் (பேரூராட்சி)
- வாலாஜா வட்டம் (பகுதி)
வசூர், பல்லேரி, கொண்டகுப்பம், மருதம்பாக்கம், ஏகாம்பரநல்லூர், சீக்கராஜபுரம், முகுந்தராயபுரம், கத்தாரிகுப்பம் மற்றும் லாலாப்பேட்டை கிராமங்கள்.
வெற்றி பெற்றவர்கள்[தொகு]
சென்னை மாநிலம்[தொகு]
ஆண்டு | வெற்றிபெற்றவர் | கட்சி |
---|---|---|
1962 | பி.ராஜகோபால்நாயுடு | இதேக |
1967 | ஜி. நடராசன் | திமுக |
தமிழ்நாடு[தொகு]
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1971 | துரைமுருகன் | திமுக | தரவு இல்லை | 49.44 | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1977 | எம். ஏ. ஜெயவேலு | அதிமுக | 26,873 | 38 | சாம்பசிவம் | திமுக | 22,183 | 31 |
1980 | என். ஏ. பூங்காவனம் | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி | 31,918 | 46 | ஏ.கே. சண்முகசுந்தரம் | காங்கிரசு | 26,639 | 36 |
1984 | ஜி. ரகுபதி | அதிமுக | 53,077 | 55 | துரைமுருகன் | திமுக | 36,839 | 38 |
1989 | துரைமுருகன் | திமுக | 43,181 | 42 | ஆர். மார்க்கபந்து | அதிமுக(ஜெ) | 23,344 | 23 |
1991 | கே. எம். கலைச்செல்வி | அதிமுக | 63,005 | 54 | துரைமுருகன் | திமுக | 36,866 | 32 |
1996 | துரைமுருகன் | திமுக | 75,439 | 59 | கே. பாண்டுரங்கன் | அதிமுக | 34,432 | 27 |
2001 | துரைமுருகன் | திமுக | 64,187 | 49 | ஏ. கே. நடராஜன் | பாமக | 56,185 | 43 |
2006 | துரைமுருகன் | திமுக | 86,824 | 57 | பி. நாராயணன் | அதிமுக | 51,677 | 34 |
2011 | துரைமுருகன் | திமுக | 75,064 | 49.55 | அப்பு எஸ்.ஆர்.கே. என்கிற எஸ். ராதாகிருஷ்ணன் | அதிமுக | 72,091 | 47.59 |
2016 | துரைமுருகன் | திமுக | 90,534 | 51.62 | எஸ். ஆர். கே. அப்பு | அதிமுக | 66,588 | 37.97 |
2021[1] | துரைமுருகன் | திமுக | 85,140 | 45.71 | வி. ராமு | அதிமுக | 84,394 | 45.31 |
2016 சட்டமன்றத் தேர்தல்[தொகு]
வாக்காளர் எண்ணிக்கை[தொகு]
, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]
ஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
வாக்குப்பதிவு[தொகு]
2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
% |
முடிவுகள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- 1996 இந்திய தேர்தல் ஆணையம் பரணிடப்பட்டது 2010-10-07 at the வந்தவழி இயந்திரம்
- 2001 இந்திய தேர்தல் ஆணையம் பரணிடப்பட்டது 2010-10-06 at the வந்தவழி இயந்திரம்
- 2006 இந்திய தேர்தல் ஆணையம் பரணிடப்பட்டது 2018-06-13 at the வந்தவழி இயந்திரம்