ஜி. ரகுபதி
ஜி. ரகுபதி | |
---|---|
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
வாழிடம்(s) | தமிழ்நாடு, இந்தியா |
வேலை | அரசியல் |
ஜி. ரகுபதி ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் காட்பாடி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1984 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் காட்பாடி தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]
வகித்த பதவிகள்[தொகு]
சட்டமன்ற உறுப்பினராக[தொகு]
ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|
1984 | காட்பாடி | அஇஅதிமுக |