பென்னாகரம் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பென்னாகரம் தமிழ்நாடு, தருமபுரி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[தொகு]

செட்டிஅள்ளி, பாப்பிநாயக்கனஅள்ளி, பி.கொல்லஅள்ளி, புலிக்கரை, ஜாகீர்பர்கூர், செல்லியம்பட்டி, பூகானஅள்ளி, செக்கோடி, காளப்பனஅள்ளி, யேகாரஅள்ளி, சிட்டிகானஅள்ளி, குத்தலஅள்ளி, காட்டனஅள்ளி, கருக்கமாரண்அள்ளி, மோதுசூலஅள்ளி, நேரலமருதஅள்ளி, பத்தலஅள்ளி, போத்தலஅள்ளி, பூமாண்டஅள்ளி, மல்லிகுட்டை, மற்றும் தோமலஅள்ளி, கிராமங்கள்.[1]

வெற்றி பெற்றவர்கள்[தொகு]

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1951 எஸ். கந்தசாமி கவுண்டர் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி 8050 29.32 எம். என். இராஜா செட்டியார் சுயேச்சை 6870 25.02
1957 ஹேமலதா தேவி காங்கிரசு 8791 31.59 டி. கே. குருநாத செட்டியார் சுயேச்சை 5536 19.89
1962 எம். வி. காரிவேங்கடம் திமுக 26911 53.86 எஸ். ஹேமலதா தேவி காங்கிரசு 17303 34.63
1967 பி. கே. சி. முத்துசாமி காங்கிரசு 27913 49.20 என். மாணிக்கம் திமுக 26570 46.84
1971 என். மாணிக்கம் திமுக 33298 52.36 பி. கே. சி. முத்துசாமி காங்கிரசு (ஸ்தாபன) 30291 47.64
1977 கே. அப்புனு கவுண்டர் ஜனதா கட்சி 17591 32.13 கிருஷ்ணன் அதிமுக 16932 30.92
1980 பி. தீர்த்த ராமன் காந்தி காமராஜ் தேசிய காங்கிரசு 34590 52.74 கே. மருமுத்து திமுக 27481 41.90
1984 எச். ஜி. ஆறுமுகம் அதிமுக 44616 54.98 என். நஞ்சப்பன் இந்திய பொதுவுடமைக் கட்சி 25518 31.45
1989 என். நஞ்சப்பன் சுயேச்சை 15498 21.09 பி. சீனிவாசன் அதிமுக(ஜெ) 14555 19.81
1991 வி. புருசோத்தமன் அதிமுக 49585 51.79 என். எம். சுப்ரமணியம் பாமக 30757 32.12
1996 ஜி. கே. மணி பாமக 34906 31.63 எம். ஆறுமுகம் இந்திய பொதுவுடமைக் கட்சி 34500 31.26
2001 ஜி. கே. மணி பாமக 49125 44.08 கே. என். பெரியண்ணன் சுயேச்சை 34729 31.16
2006 பி. என். பெரியண்ணன் திமுக 74109 49 எஸ். ஆர். வெற்றிவேல் அதிமுக 47177 31
2010 பி. என். பி. இன்பசேகரன் திமுக --- அதிமுக ---
2011[2] ந. நஞ்சப்பன் இந்திய பொதுவுடமைக் கட்சி 80028 49.31 பி. என். பி. இன்பசேகரன் திமுக 68485 42.20
2016[3] பி. என். பி. இன்பசேகரன் திமுக 76848 38.49 அன்புமணி ராமதாஸ் பாமக 58402 29.25
2021 ஜி. கே. மணி பாமக[4] 106,123 50.46 பி. என். பி. இன்பசேகரன் திமுக 84,937 40.39
  • 1977ல் காங்கிரசின் பி. கே. நரசிம்மன் 11086 (20.25%) & திமுகவின் கே. மாரிமுத்து 8487 (15.50%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1984ல் சுயேச்சையான என். எம். சுப்ரமணியம் 9580 (11.81%) வாக்குகள் பெற்றார்.
  • 1989ல் அதிமுக ஜானகி அணியின் எம். இராஜரத்தினம் 9808 (13.35%), ஜனதாவின் எஸ். குமரன் 9209 (12.08%), சுயேச்சையான ஆர். இராஜமாணிக்கம் 8877 (12.08%) & சுயேச்சையான எம். லட்சுமணன் 7364 (10.02%) வாக்குகள் பெற்றனர்.
  • 1991ல் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் எம். ஆறுமுகம் 14830 (15.49%) வாக்குகள் பெற்றார்.
  • 1996ல் அதிமுகவின் ஆர். அன்பழகன் 25217 (22.85%) & ஐக்கிய இந்திய பொதுவுடைமைக் கட்சியின் என். நஞ்சப்பன் 11717 (10.62%) வாக்குகளும் பெற்றனர்.
  • 2001ல் திமுகவின் எம். குமார் 17371 (15.59%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் பி. தண்டபாணி 10567 வாக்குகள் பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தல்[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை[தொகு]

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்[5] 14 1 15

வாக்குப்பதிவு[தொகு]

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
2081 1.04%

முடிவுகள்[தொகு]

எண் 058 - பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி
மொத்த செல்லுபடியாகும் வாக்குகள் 1,99,635
வ. எண் வேட்பாளர் பெயர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1 பி. என். பி. இன்பசேகரன் திமுக 76848 38.49
2 அன்புமணி ராமதாஸ் பாமக 58402 29.25
3 க. பூ. முனுசாமி அதிமுக 51687 25.89
4 ந. நஞ்சப்பன் இபொக 5624 2.82
5 அனைவருக்கும் எதிரான வாக்கு நோட்டா 2081 1.04
6 அ. முனியப்பன் சுயேட்சை 716 0.36
7 க. சிவக்குமார் நாதக 688 0.34
8 எம். முருகேசன் சுயேட்சை 688 0.34
9 என். பொத்துராசு சுயேட்சை 640 0.32
10 ஜி. தனபால் சுயேட்சை 555 0.28
11 மா. மல்லிகா பசக 473 0.24
12 பி. சி. வெங்கடேசன் சுயேட்சை 336 0.17
13 அக்னி ஸ்ரீராமச்சந்திரன் சுயேட்சை 300 0.15
14 பி. சிவலிங்கம் சுயேட்சை 222 0.11
15 கே. ஜெயக்குமார் ஜத(ச) 193 0.1
16 கே. சிங்காரவேலு சுயேட்சை 182 0.09

மேற்கோள்கள்[தொகு]