பண்ருட்டி, கடலூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]
பண்ருட்டி தாலுக்கா (பகுதி)
பைத்தாம்பாடி, காவனூர், உளுந்தமாபட்டு, எனாதிரிமங்கலம், குறத்தி, அக்கடவல்லி, கண்டரக்கோட்டை (வடக்கு), புலவனூர், மேல்குமாரமங்கலம் (தெற்கு), பகண்டை, கொங்கராயனூர். கோழிப்பாக்கம், மாளிகைமேடு, திராசு, பூண்டி, திருத்துறையூர், கயப்பாக்கம், கரும்பூர், அவியனூர், அழகுபெருமாள்குப்பம், உறையூர், விரிஞ்சிப்பாக்கம், பனப்பாக்கம், பூங்குணம். மேல்கவரப்பட்டு, கீழ்கவரப்பட்டு, பெருமாள்நாயக்கன்பாளையம், சித்தரசூர், பாலூர், எழுமேடு, லஷ்மிநாராயணபுரம், கணிசப்பாக்கம், கோட்டம்பாக்கம். பண்டரக்கோட்டை, மணப்பாக்கம், அங்குச்செட்டியாளையம், சன்னியாசிபேட்டை, எய்தனூர், அரியிருந்தமங்கலம். கந்தரவாண்டி, கீழ்ருங்குணம், கீழ்க்குப்பம், பல்லவராயநத்தம். பலாப்பட்டு, சிறுநங்கைவாடி, சாத்டிப்பட்டும் சேமக்கோட்டை, கொளப்பாக்கம், திருவாமூர் மற்றும் வீரப்பெருமாநல்லூர் கிராமங்கள்.
மேல்பட்டாம்பாக்கம் (பேரூராட்சி), நெல்லிக்குப்பம் (நகராட்சி), பண்ருட்டி (நகராட்சி) மற்றும் தொரப்பாடி (பேரூராட்சி).
[1]
ஆண்டு |
வெற்றி பெற்றவர் |
கட்சி |
வாக்குகள் |
விழுக்காடு |
2ம் இடம் பிடித்தவர் |
கட்சி |
வாக்குகள் |
விழுக்காடு
|
1971 |
பண்ருட்டி இராமச்சந்திரன் |
திமுக [4] |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை
|
1977 |
பண்ருட்டி இராமச்சந்திரன் |
அதிமுக[5] |
43,330 |
58 |
நந்தகோபாலகிருஷ்ணன் |
ஜனதா |
27,673 |
37
|
1980 |
பண்ருட்டி இராமச்சந்திரன் |
அதிமுக[6] |
44,557 |
51 |
நந்தகோபாலகிருஷ்ணன் |
திமுக |
40,070 |
46
|
1984 |
பண்ருட்டி இராமச்சந்திரன் |
அதிமுக[7] |
51,900 |
52 |
நந்தகோபாலகிருஷ்ணன் |
திமுக |
44,263 |
44
|
1989 |
நந்தகோபாலகிருஷ்ணன் |
திமுக[8] |
52,395 |
55 |
தேவசுந்தரம் |
அதிமுக(ஜெ) |
17,487 |
18
|
1991 |
பண்ருட்டி இராமச்சந்திரன் |
பாட்டாளி மக்கள் கட்சி [9] |
39,911 |
36 |
தேவசுந்தரம் |
அதிமுக |
38,789 |
35
|
1996 |
வி. இராமசாமி |
திமுக [10] |
68,021 |
55 |
ராஜேந்திரன் |
அதிமுக |
28,891 |
23
|
2001 |
தி. வேல்முருகன் |
பாமக [11] |
45,963 |
38 |
ராமசாமி |
திமுக |
40,915 |
34
|
2006 |
தி. வேல்முருகன் |
பாமக [12] |
54,653 |
38 |
ராஜேந்திரன் |
அதிமுக |
54,505 |
38
|
2011 |
பி. சிவக்கொழுந்து |
தேமுதிக |
82,187 |
50.91 |
சபா ராஜேந்திரன் |
திமுக |
71,471 |
44.27
|
2016 |
சத்யா பன்னீர்செல்வம் |
அதிமுக |
72,353 |
39.43 |
பொன்குமார் |
திமுக |
69,225 |
37.73
|
2021 |
தி. வேல்முருகன் |
தவாக[13] |
93,801 |
47.60 |
சொரத்தூர் ராஜேந்திரன் |
அதிமுக |
89,104 |
45.22
|
2016 சட்டமன்றத் தேர்தல்
[தொகு]
வாக்காளர் எண்ணிக்கை
[தொகு]
, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள்
|
பெண்கள்
|
மூன்றாம் பாலினத்தவர்
|
மொத்தம்
|
|
|
|
|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
[தொகு]
|
ஆண்கள்
|
பெண்கள்
|
மொத்தம்
|
வேட்புமனு தாக்கல் செய்தோர்
|
|
|
|
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
|
|
|
|
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
|
|
|
|
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்
|
|
|
|
2011 வாக்குப்பதிவு சதவீதம்
|
2016 வாக்குப்பதிவு சதவீதம்
|
வித்தியாசம்
|
%
|
%
|
↑ %
|
வாக்களித்த ஆண்கள் |
வாக்களித்த பெண்கள் |
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் |
மொத்தம் |
வாக்களித்த ஆண்கள் சதவீதம் |
வாக்களித்த பெண்கள் சதவீதம் |
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் |
மொத்த சதவீதம்
|
|
|
|
1,85,465 |
% |
% |
% |
%
|
நோட்டா வாக்களித்தவர்கள்
|
நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
|
1,988
|
1.07%[14]
|