விழுப்புரம் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விழுப்புரம், விழுப்புரம் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[தொகு]

விழுப்புரம் வட்டம் (பகுதி) அய்யன்கோவில்பட்டு, காகுப்பம், பொய்யப்பாக்கம், மாதிரிமங்கலம், செங்காடு, வடுகநாதன்குப்பம், மேல்பாதி, மகாராஜபுரம், எருமந்தாங்கல், சாலை அகரம், கோலியனூர், கல்லப்பட்டு, பெத்துரெட்டிக்குப்பம், இளங்காடு, வி.புதூர், முதலியார்குப்பம், குமுளம், மனக்குப்பம், மலராஜம்குப்பம், குடுமியாங்குப்பம், நரையூர், பனங்குப்பம், தொடந்தனூர், பானாம்பட்டு, வி.மருதூர், பூந்தோட்டம், நன்னாடு, வேடம்பட்டும் பெரும்பாக்கம், கோனூர், தேனி, வெண்மணியாத்தூர், கொத்தமங்கலம், வெங்கடேசபுரம், சட்டிப்பட்டு, ஒருகோடி, தோக்கவாடி, கொண்டங்கி, வழுதரெட்டி, சாலமேடு, ஆனங்கூர், நன்னட்டாம்பாளையம், மலவராயனூர், சாலையாம்பாளையம் (கிழக்கு), கெங்கராம்பாளையம், அர்பிசம்பாளையம், வெங்கடாத்திரி அகரம், பில்லூர், காவணிப்பாக்கம், குளத்தூர், கண்டமானடி, கண்டம்பாக்கம், கப்பூர், மரகதபுரம், கண்டியமடை, பெடாகம், அரியலூர் (விழுப்புரம்), சித்தாத்தூர் (திருக்கை), அத்தியூர் (திருவடி), வேலியாம்பாக்கம், கொங்கரகொண்டான், தளவானூர் (திருவடி), திருப்பாச்சனூர், சேர்ந்தனூர், பஞ்சமாதேவி, சிறுவந்தாடு, மோட்சகுளம், பரசுரெட்டிப்பாளையம், பூவரடன்குப்பம், அரசமங்கலம், தென் குச்சிப்பாளையம், கள்ளிப்பட்டு, மற்றும் வடவாம்பலம் கிராமங்கள்.

விழுப்புரம் (நகராட்சி) மற்றும் வளவனூர் (பேரூராட்சி).[1]

வெற்றி பெற்றவர்கள்[தொகு]

சென்னை மாநிலம்[தொகு]

ஆண்டு வெற்றிபெற்றவர் கட்சி
1952 நாகராஜன் சுயேச்சை[2]
1957 சாரங்கபாணி கவுண்டர் இந்திய தேசிய காங்கிரசு[3]
1962 M.சண்முகம் திராவிட முன்னேற்றக் கழகம்[4]
1967 M.சண்முகம் திராவிட முன்னேற்றக் கழகம்[5]

தமிழ்நாடு[தொகு]

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1971 எம். சண்முகம் திமுக [6] தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1977 பி. கிருஷ்ணன் அதிமுக[7] 27,882 37 பழனியப்பன் திமுக 25,183 34
1980 கே. பி. பழனியப்பன் திமுக[8] 45,952 51 ராஜரத்தினம் அதிமுக 40,792 46
1984 எம். மணிராஜரத்தினம் அதிமுக[9] 50,156 50 பழனியப்பன் திமுக 36,302 36
1989 தெய்வசிகாமணி (எ) க. பொன்முடி திமுக[10] 45,145 46 அப்துல் லதீப் காங்கிரசு 22,380 23
1991 டி. ஜனார்த்தினம் அதிமுக[11] 55,105 47 தெய்வசிகாமணி (எ) க. பொன்முடி திமுக 37,665 32
1996 தெய்வசிகாமணி (எ) க. பொன்முடி திமுக[12] 74,891 56 பன்னீர்செல்வம் அதிமுக 33,305 25
2001 க. பொன்முடி திமுக[13] 65,693 47 பசுபதி பாமக 63,488 46
2006 க. பொன்முடி திமுக[14] 72,462 47 பசுபதி அதிமுக 62,714 41
2011 சி. வி. சண்முகம் அதிமுக 90,304 52.18 பொன்முடி திமுக 78,207 45.19
2016 சி. வி. சண்முகம் அதிமுக 69,421 37.07 அமீர் அப்பாஸ் ஐஎம்எல் 47,130 25.17
2021 இ. ரா. இலட்சுமணன் திமுக[15] 102,271 49.92 சி. வி. சண்முகம் அதிமுக 87,403 42.66


2016 சட்டமன்றத் தேர்தல்[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை[தொகு]

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு[தொகு]

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "தமிழக சட்டமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு". மூல முகவரியிலிருந்து 2016-08-04 அன்று பரணிடப்பட்டது.
 2. 1951 இந்திய தேர்தல் ஆணையம்
 3. "1957 இந்திய தேர்தல் ஆணையம்". மூல முகவரியிலிருந்து 2016-03-04 அன்று பரணிடப்பட்டது.
 4. "1962 இந்திய தேர்தல் ஆணையம்". மூல முகவரியிலிருந்து 2010-10-07 அன்று பரணிடப்பட்டது.
 5. "1967 இந்திய தேர்தல் ஆணையம்". மூல முகவரியிலிருந்து 2012-03-20 அன்று பரணிடப்பட்டது.
 6. 1971 இந்திய தேர்தல் ஆணையம்[தொடர்பிழந்த இணைப்பு]
 7. "1977 இந்திய தேர்தல் ஆணையம்". மூல முகவரியிலிருந்து 2016-03-04 அன்று பரணிடப்பட்டது.
 8. "1980 இந்திய தேர்தல் ஆணையம்". மூல முகவரியிலிருந்து 2018-07-13 அன்று பரணிடப்பட்டது.
 9. "1984 இந்திய தேர்தல் ஆணையம்". மூல முகவரியிலிருந்து 2018-11-13 அன்று பரணிடப்பட்டது.
 10. "1989 இந்திய தேர்தல் ஆணையம்". மூல முகவரியிலிருந்து 2010-10-06 அன்று பரணிடப்பட்டது.
 11. "1991 இந்திய தேர்தல் ஆணையம்". மூல முகவரியிலிருந்து 2010-10-07 அன்று பரணிடப்பட்டது.
 12. "1996 இந்திய தேர்தல் ஆணையம்". மூல முகவரியிலிருந்து 2010-10-07 அன்று பரணிடப்பட்டது.
 13. "2001 இந்திய தேர்தல் ஆணையம்". மூல முகவரியிலிருந்து 2010-10-06 அன்று பரணிடப்பட்டது.
 14. "2006 இந்திய தேர்தல் ஆணையம்". மூல முகவரியிலிருந்து 2018-06-13 அன்று பரணிடப்பட்டது.
 15. விழுப்புரம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா

வெளியிணைப்புகள்[தொகு]