உள்ளடக்கத்துக்குச் செல்

எழும்பூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எழும்பூர் (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
எழும்பூர்
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 16
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சென்னை
மக்களவைத் தொகுதிமத்திய சென்னை
நிறுவப்பட்டது1957
மொத்த வாக்காளர்கள்274,096[1]
ஒதுக்கீடுபட்டியல் இனத்தவர்
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி திமுக   
கூட்டணி      மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டுதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021

எழும்பூர் சட்டமன்றத் தொகுதி (Egmore Assembly constituency) என்பது தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இதன் தொகுதி எண் 16.

எழும்பூர் சட்டமன்றத் தொகுதி சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இது மத்திய சென்னை மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. பூங்கா நகர், பெரம்பூர், புரசைவாக்கம், அண்ணா நகர், சேப்பாக்கம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

[தொகு]

சென்னை மாநகராட்சி வார்டு எண் 42, 45 முதல் 47 வரை, 61, 71, 72 மற்றும் 100 முதல் 106 வரை[2]

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1957 க. அன்பழகன் திமுக
1962 ஜோதி வெங்கடாசலம் காங்கிரசு
1967 ஏ. வி. பி. ஆசைத்தம்பி திமுக 36,133 53.09 ஜோதி வெங்கடாசலம் காங்கிரசு 29,187 42.88
1971 இராம. அரங்கண்ணல் திமுக 40.596 51.84 எம். கோதண்டபாணி நாயுடு காங்கிரசு 35,733 45.63
1977 சு. மணிமுடி திமுக 26,746 38 தெய்வசிகாமணி அதிமுக 19,414 28
1980 இளையபெருமாள் காங்கிரஸ் 38,200 61 சிவனேசன் காங். (யு) 23,444 37
1984 சு. பாலன் திமுக 29,795 51 ராமுலு காங்கிரஸ் 27,246 47
1989 பரிதி இளம்வழுதி திமுக 38,032 49 போளூர் வரதன் காங்கிரஸ் 17,063 22
1991 பரிதி இளம்வழுதி திமுக 23,139 50 யசோதா காங்கிரஸ் 21,936 48
1996 பரிதி இளம்வழுதி திமுக 51,061 71 லட்சுமி காங்கிரஸ் 13,876 19
2001 பரிதி இளம்வழுதி திமுக 33,189 48 ஜான் பாண்டியன் அதிமுக 33,103 48
2006 பரிதி இளம்வழுதி திமுக 38,455 48 மல்லை சத்யா மதிமுக 31,975 40
2011 கே. நல்லதம்பி தேமுதிக 51,772 46.23 பரிதி இளம்வழுதி திமுக 51,570 46.05
2016 கே. எஸ். இரவிச்சந்திரன் திமுக 55,060 46.74 பரிதிஇளம்வழுதி அதிமுக 44,381 37.68
2021[3] ஐ. பரந்தாமன் திமுக 68,832 57.71 ஜான்பாண்டியன் டி.எம்.எம்.கே 30,064 25.21

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: எழும்பூர்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக சு. மணிமுடி 26,746 38.60% -14.59
அஇஅதிமுக கே. தெய்வசிகாமணி 19,414 28.02% New
ஜனதா கட்சி செல்வி டி. சுலோச்சனா 16,739 24.16% New
காங்கிரசு டி. யசோதா 6,395 9.23% -37.59
வெற்றி வாக்கு வேறுபாடு 7,332 10.58% 4.21%
பதிவான வாக்குகள் 69,294 49.28% -18.18%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,41,812
திமுக கைப்பற்றியது மாற்றம் -14.59%

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 28 Dec 2021.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 24 சூன் 2015.
  3. எழும்பூர் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  4. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.

வெளியிணைப்புகள்

[தொகு]