கே. நல்லதம்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கே. நல்லதம்பி
தமிழ்நாடு, எழும்பூர் சட்ட மன்ற உறுப்பினர்
பதவியில்
2011–2016
முன்னவர் பரிதி இளம்வழுதி
பின்வந்தவர் கே. எஸ். இரவிச்சந்திரன்
தனிநபர் தகவல்
அரசியல் கட்சி தேசிய முற்போக்கு திராவிட கழகம்

கே. நல்லதம்பி ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் தமிழ்நாட்டின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார். இவர், 2011 இல் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பாக சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று பதினான்காவது தமிழ்நாடு சட்டமன்றத்தின் உறுப்பினர் ஆனார். இத்தொகுதி பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு என்று ஒதுக்கப்பட்ட தனித்தொகுதியாகும்.[1]

2016 இல் இத்தொகுதியில் கே.எஸ். ரவிச்சந்திரன் என்பவர் வெற்றிபெற்றார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of MLAs from Tamil Nadu 2011". Government of Tamil Nadu. மூல முகவரியிலிருந்து 2012-03-20 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2017-04-26.
  2. "15th Assembly Members". Government of Tamil Nadu. பார்த்த நாள் 2017-04-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._நல்லதம்பி&oldid=2785242" இருந்து மீள்விக்கப்பட்டது