கே. எஸ். இரவிச்சந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே. எஸ். இரவிச்சந்திரன்
KS Ravichandran DMK MLA.jpg
தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
மே 2016
தொகுதி எழும்பூர்
தனிநபர் தகவல்
பிறப்பு நவம்பர் 7, 1970
வாழ்க்கை துணைவர்(கள்) G.V. கஸ்தூரி
பிள்ளைகள் சினேகா ஷாலினி , ரீத்திக் ராஜ்குமார்
தொழில் வழக்கறிஞர் & அரசியல்வாதி
இணையம் https://ksravichandran.com/

கே. எஸ். இரவிச்சந்திரன் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக உறுப்பினராக போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]