சு. பாலன்
தோற்றம்
சு. பாலன் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1977–1980 | |
| முன்னையவர் | டி. சுலோச்சனா |
| தொகுதி | பெரம்பூர் |
| பதவியில் 1980–1984 | |
| பின்னவர் | பரிதி இளம்வழுதி |
| பதவியில் 1984–1989 | |
| முன்னையவர் | இளையபெருமாள் |
| பின்னவர் | பரிதி இளம்வழுதி |
| தொகுதி | எழும்பூர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 1926 சென்னை |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | அஇஅதிமுக |
| தொழில் | விவசாயி |
சு. பாலன் (S. Balan) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக, பெரம்பூர் தொகுதியில், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977[1] மற்றும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980 ஆகியவற்றில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[2][3]
இவர் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக எழும்பூர் தொகுதியில், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984ல் போட்டியிட்டார்.[4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1977. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. November 1977. p. 77-78.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. Retrieved 2017-06-14.
- ↑ "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. Retrieved 2017-06-14.
- ↑ "1984 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-11-13. Retrieved 2017-06-14.
- ↑ தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1985. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். திசம்பர் 1985. p. 492-494.
{{cite book}}: CS1 maint: year (link)