திருவில்லிபுத்தூர் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டத்தின் ஒரு சட்டசபைத் தொகுதி ஆகும்.

2009ஆம் ஆண்டின் தொகுதி மறு சீரமைப்புக்குப் பின், தென்காசி மக்களவைத் தொகுதியில் அடங்கியுள்ளது.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[தொகு]

  • ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுக்கா

(கொங்களாபுரம் கிராமம் தவிர)

வெற்றி பெற்றவர்கள்[தொகு]

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1951 தி. கே. ராஜா மற்றும் அ. வைகுந்தம் (இருவர்) காங்கிரஸ் தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1957 ரா. கிருஷ்ணசாமி நாயுடு மற்றும் ஏ‌. சின்னசாமி (இருவர்) காங்கிரஸ் தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1962 எம். செல்லையா காங்கிரஸ் தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1967 ஆண்டி என்ற குருசாமி திமுக 36732 50.83 எஸ். பி. தர்மராஜ் காங்கிரசு 27791 38.46
1971 ஆண்டி என்ற குருசாமி திமுக 41522 59.22 எஸ். பி. தர்மராஜ் காங்கிரசு 24036 34.28
1977 ரா. தாமரைக்கனி அதிமுக 25,990 32% வி. வைகுண்டம் திமுக 18,974 23%
1980 ரா. தாமரைக்கனி அதிமுக 46,882 52% கருப்பையா தேவர் காங்கிரஸ் 29,216 32%
1984 ரா. தாமரைக்கனி அதிமுக 54,488 51% சீனிவாசன் திமுக 46,245 43%
1989 ஏ. தங்கம் திமுக 45,628 38% ரா. தாமரைக்கனி ஆதிமுக(ஜா) 32,133 27%
1991 ரா. தாமரைக்கனி சுயேச்சை 38,908 33% விநாயகமூர்த்தி .ஆர் அதிமுக 37,739 32%
1996 ரா. தாமரைக்கனி அதிமுக 49,436 37% டி. ராமசாமி இந்திய பொதுவுடமைக் கட்சி 40,769 30%
2001 இரா. தா. இன்பத்தமிழன் அதிமுக 53,095 44% மோகன்ராஜூலு பாஜக 43,921 36%
2006 தி. இராமசாமி இந்திய பொதுவுடமைக் கட்சி 55,473 41% விநாயகமூர்த்தி .ஆர் அதிமுக 48,857 36%
2011 வெ. பொன்னுபாண்டி இந்திய பொதுவுடமைக் கட்சி 73,485 47.79% ஆர். வி. கே. துரை திமுக 67,257 43.74%
2016 மு. சந்திரபிரபா அதிமுக 88,103 49.93% முத்துக்குமார் பு. தமிழகம் 51,430 29.14%
2021 இ. மா. மான்ராஜ் அதிமுக[2] 70,475 38.09% மாதவ ராவ் காங்கிரஸ் 57,737 31.20%

2016 சட்டமன்றத் தேர்தல்[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை[தொகு]

ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[3],

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,14,319 1,17,720 28 2,32,067

வாக்குப்பதிவு[தொகு]

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015.
  2. ஸ்ரீ வில்லிபுத்தூர் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  3. "AC wise Electorate as on 29/04/2016" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு. 29 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 11 மே 2016. {{cite web}}: Check date values in: |date= (help)