மு. சந்திரபிரபா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மு. சந்திரபிரபா (Chandra Prabha) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் திருவில்லிபுத்தூர் தொகுதியிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
2016 திருவில்லிபுத்தூர் அதிமுக 88,103 49.93%

மேற்கோள்கள்[தொகு]

  1. செ.சல்மான் பாரிஸ், தொகுப்பாசிரியர் (09 மார்ச் 2018). தமிழ்நாட்டின் சிறந்த பெண் எம்.எல்.ஏ' - ஸ்ரீவில்லிப்புத்தூர் சந்திரபிரபாவை கௌரவப்படுத்திய கேரள அமைப்பு!. விகடன் இதழ். https://www.vikatan.com/government-and-politics/politics/118681-srivilliputhur-mla-chandraprabha-is-the-best-legislator-in-tamilnadu-says-kerala-rottary-club. 
  2. "2016 Tamil Nadu General Election: Constituency Data Summary" (PDF). Election Commission of India.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._சந்திரபிரபா&oldid=3129512" இலிருந்து மீள்விக்கப்பட்டது